May 1, 2014

புலி படத்தின் படங்களை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை

புலி படத்தின் டீஸரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே அது இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்ட மிதுன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் படத்தின் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணையத்தில்...
May 1, 2014

ராஜஸ்தானில் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அரசு தடை

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் போது நாகரிகமான உடைகள் அணிந்து வர வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து...
May 1, 2014

கர்நாடகத்தில் 5 விவசாயிகள் தற்கொலை மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

கர்நாடகத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சித்ரதுர்கா, கொப்பல், உப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், மைசூருவில் 2 பேரும் என 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும்...
May 1, 2014

புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு நாடு தழுவிய மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடி

மின்சார சட்டம் 2003 அமலாக்கலின் மூலம் சமூக பொருளாக இருந்த மின்சாரம் சந்தைப் பொருளாக மாறியது. தற்போது மோடி அரசு மின்சார வினியோகத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகவே 2014 மின்சார சட்டதிருத்த மசோதாவை முன்மொழிந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இது...
May 1, 2014

ஜெர்மனியில் திடீர் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் கைது

ஜெர்மனியில் உள்ள அன்ஸ்பாச்சி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை மர்மநபர் திடீரென வந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதில் ஒரு வயதான பெண் உட்பட 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த...
May 1, 2014

எரிமலை சாம்பலை கக்குவதால் 4 விமான நிலையங்கள் மூடல்

தொடர்ந்து உயிருடன் இருக்கும் என்று பெயர் பெற்ற இந்த எரிமலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ளது ரவ்ங் எரிமலை. அது கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடர்ந்து சாம்பலை கக்கி வருகிறது. இதனால் பாலியல், லம்போக்,பானியுவாங்கி மற்றும் ஜெம்பர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு விமான...
May 1, 2014

மூன்று நாட்களுக்குத் தடை சன்தொலைக்காட்சி சொத்துக்களை முடக்க - ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு.சட்ட விரோத தொலைப்பேசி இணைப்பக வழக்கு. பணப்பரிவர்த்தனை வழக்கு என்று பல வழக்குகளைச் சன் தொலைக்காட்சி சந்தித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சன் தொலைக்காட்சியின் 742கோடி...
May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்

மூன்று நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்.

ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடில் கலந்து கொண்ட மோடி, பாகிஸ்தான் பிரதமரையும் சந்தித்து பேசினார். துர்க்மெனிஸ்தான் கிளம்பிய பிரதமர் மோடி, தான் முழு திருப்தியுடன்...
May 1, 2014

அமர்நாத் யாத்திரை நிலச்சரிவு, கனமழையால் பாதிப்பு

அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரை கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதுவரை 9 குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ளன.

நேற்று 10வது குழுவாக 2,422 பக்தர்கள் யாத்திரை...