May 1, 2014

வங்கதேசத்தில் நெரிசலில் சிக்கி 25 பேர் சாவு

வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் உள்ள ஷமீம் தாலுக்தெர் என்ற தொழிலதிபர், ரமலான் மாதத்தையொட்டி ஏழை எளியவர்களுக்கு இலவச பரிசுப் பொருள்கள், ஆடைகளை வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

அதையடுத்து, அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது...
May 1, 2014

மாணவர்களுக்கு ரூ 1 .68 கோடி பரிசுத்தொகை அமைச்சர்கள் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா, கடந்த 26 ந்தேதி தலைமைச் செயலகத்தில் தமிழை முதல் மொழிப் பாடமாகக் கொண்டு பயின்று 2014-2015ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 21 மாணவ மாணவிகளுக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச்...
May 1, 2014

பசுபிக், இந்திய பெருங்கடலுக்கு அடியில் கூடுதல் வெப்பம்: நாசா தகவல்

கடலுக்கு அடியில் இருக்கும் வெப்பம் குறித்து நாசா சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு அடியில் கூடுதல் வெப்பம் மறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்...
May 1, 2014

ஆதிதிராவிடர்களுக்கான நிதியை முழுமையாக பயன்படுத்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு வலியுறுத்தல்

ஆதிதிராவிட மக்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 18 சதவீத நிதியில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளதாகவும் மீதி நிதியை வேறு பொதுவான திட்டங்களுக்கு செலவிடுவதாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி.எல்.புனியா பகிரங்கமாக...
May 1, 2014

தோழி அனுஷ்கா சர்மாவுடன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்க வந்த விராட் கோலி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி அவரது தோழி அனுஷ்கா சர்மாவும் இதே அரையிறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தனர். இதே போட்டியை...
May 1, 2014

மன்னார்குடியில் 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை உயிருக்கு போராடிய நிலையில் தாய் மீட்பு

மன்னார்குடி அருகே உள்ள நல்ரான்குட்டை கீழ 2-ம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். பழனியில் உள்ள பழனியாண்டவர் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெனிட்டா (39). மன்னார்குடி அருகே உள்ள நெம்மேலி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு...
May 1, 2014

கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியாவின் இடம்

கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டது. இதில் அர்ஜென்டினா அணி முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 2வது இடத்தில் உள்ளது. பெல்ஜியம் 3வது இடத்திலும், கொலம்பியா 4வது இடத்திலும், நெதர்லாந்து 5வது இடத்திலும், பிரேசில் 6வது இடத்திலும், போர்ச்சுகல் 7 வது...
May 1, 2014

விமானத்தில் நகரும் படிக்கட்டு மோதி சேதம்

சென்னை விமான நிலையத்தில் ஜூலை 10 வெள்ளி காலை பயணிகளை ஏற்ற,இறக்க பயன்படும் ஏரோ பிரிட்ஜ் இடித்ததில் விமானத்தில் 5 செ.மீ. அளவில் ஓட்டை விழுந்து சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்து...
May 1, 2014

ஜிம்பாவே அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி வென்றது இந்தியா

ஜிம்பாவே அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வென்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற...