May 1, 2014

தமிழக முதல்வர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணம் செல்கிறாராம்

அதிமுக வட்டாரத்தில் பேசிய போது, முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவம மனையில் சகிச்சை பெறுகிறார். இதற்காக முக்கிய அதிகாரிகள் குழு சிங்கப்பூர் சென்று, அங்கு மருத்துவ மனை விவரம், சிகிச்சை...
May 1, 2014

தென் ஆப்பிரிக்க பவுலர் ரபாதா அபாரம்

வங்கதேசத்துக்கு எதிராக நேற்று மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரபாதா ஹாட்ரிக்குடன் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் வங்கதேசம் 36.3 ஓவர்களில் 160 ரன்களுக்குச்...
May 1, 2014

மதராஸ் வர்த்தக மைய நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

108 கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரு செல்லிடப்பேசியில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் குண்டு வெடிக்கும் எனவும், அந்த குண்டை தனது சகோதரர் வைக்கப்போவதாகவும்...
May 1, 2014

வேலூரில் கல்லூரி மாணவிகள் டாஸ்மார்க் கடையை எதிர்த்து முற்றுகை

வேலூரில் அரசு மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக் கோரி முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் பில்டர்பெட் சாலையில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தனியார் நர்ஸிங்...
May 1, 2014

தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம்

சென்னை நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 55வது முறையாக தேசிய அளவிலான சீனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வரும் திங்கட்கிழமை வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் இருந்து 635 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்....
May 1, 2014

இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மரணம்

அமைச்சர் செந்தூர் பாண்டியன் மாரடைப்பு காரணமாக நீண்ட நாட்களாக, மருத்துவமனையில் இருந்ததால், அவர் கவனித்து வந்த இந்து சமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக அதாவது முன்னாள் அமைச்சராக செந்தூர்...
May 1, 2014

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையே 2வது ஒருநாள் போட்டி

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதைதொடர்ந்து 2 டி20 போட்டிகளில்...
May 1, 2014

ஆஷஸ் டெஸ்ட்:முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 430 ரன்களும் ஆஸ்திரேலியா 308 ரன்களும் குவித்தன. 122 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து ஆடிய...
May 1, 2014

மின் வாரியம் கடனில் இருப்பதாக விஜயகாந்த் புகார்

கடந்த ஆட்சியில், அதிக விலை கொடுத்து வாங்கியதை குறைத்து, ஒரு யூனிட் மின்சாரத்தை, 5.50 ரூபாய்க்கு வாங்குவதாக, 2012ல், சட்டசபையில் அறிவித்தனர். ஆனால், தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை, 12.50 ரூபாய்க்கு வாங்குகிறது.மின் வாரியத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள், 10...