May 1, 2014

பேஸ்புக்கில் விஜயகாந்த் பக்கத்தை தொடங்கியுள்ளார்

அரசியல் தலைவர்களான கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை தொடர்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பேஸ்புக்...
May 1, 2014

முந்தய தி.மு.க ஆட்சியில் வேவு பார்க்கும் மென்பொருள் வாங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல்

விக்கிலீக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் இத்தாலியை சேர்ந்த ஹேக்கிங் நிறுவனத்துடன் தமிழக உளவுப்பிரிவு ஐஜி தொடர்பு கொண்ட மின்னஞ்சல் விபரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட இத்தாலி நிறுவனத்தின் விற்பனை மேலாளர்,...
May 1, 2014

எதிர்வரும் 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம், எதிர்வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம்த மிழர்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று சீமான் தெரிவித்தார்.
அடுத்தமாத இறுதிக்குள் அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல்...
May 1, 2014

மீண்டும் வெடிக்கும் மொழிப்போர்! அதிமுக அரசுக்கு வைகோ எச்சரிக்கை

47ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழித் திட்டத்திற்கு குழிதோண்டிவிட்டு மும்மொழித் திட்டத்திற்கு அரங்கு அமைக்க முயற்சித்தால் 1965களில் காங்கிரசு அரசுசந்தித்தது போன்ற மொழிப் போரை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று வைகோ எச்சரித்தார்.1937 இராஜாஜி இந்தி திணிப்பிற்கு...
May 1, 2014

அதிகரிக்கும் மக்கள் தொகை

பல நாடுகளில் குறைந்த மக்கள்தொகை இருந்தாலும் இந்தியாவைப் போல் விரைவாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கின்படி இந்திய மக்கள்தொகை 127 கோடியே 42 லட்சம் ஆகும். முதல் இடத்தில் இருக்கும்...
May 1, 2014

ஜோகோவிச் 3–வது முறையாக விம்பிள்டன் பட்டதை வென்றார்

லண்டனில் நேற்று நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2–ம் நிலை வீரர் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து) மோதினர்.

டென்னிஸ் உலகில் பலம் வாய்ந்த இரு வீரர்கள் மோதியதால் ஆட்டம்...
May 1, 2014

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா சாம்பியன்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரஷியாவின் எகர்டினா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது.

போட்டித்...
May 1, 2014

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்காளதேசம்

வங்காள தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது...
May 1, 2014

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லைப்பகுதி கணவாய்களில் பனி உறைய தொடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி எல்லையோரம் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.எல்லையோர மாவட்டமான குப்வாராவின் டாங்தர் பகுதி வழியாக கடந்த சில வாரங்களில் மட்டும் நடந்த 3 ஊடுருவல்...