May 1, 2014

விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்

தமிழக விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்.அவர் இன்று மாணவர்களுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது திடிரென மாறடைப்பால் கீழே விழுந்தார் மேலும் அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையொட்டி தமிழக அரசு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...
May 1, 2014

திரிஷா அரசியலுக்கு வரமாட்டாராம்.

சமீப காலமாக நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்துரம்யா, விஜயசாந்தி, ஹேமமாலினி என பலர் கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்....
May 1, 2014

பெரியதிரைக்கு சின்னத்திரை பதிலடி.

ஏன், உங்களுக்கு தான் தடைபோடத்தெரியுமா? எங்களுக்குதெரியாதா? என்று மொத்தமாக, பதிலடிக்கு- கிளம்பிவிட்டது தொலைகாட்சி வட்டாரம்.

படம் வாங்காத எந்த தொலைக்காட்சிக்கும் பாடல்களோ, நகைச்சுவைக்காட்சிகளோ, ட்ரெய்லரோ இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள். இந்த...
May 1, 2014

சுற்றுலாப் பயணிகள் வருகை மிகுந்த மாநிலமாக தமிழகம் உள்ளதாக தகவல்.

கடந்த ஆண்டில் இந்தியாவிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்த மாநிலமாக தமிழகம் உள்ள தாகதகவல் வெளியாகியுள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகம் கடந்தவருட சுற்றுலாப்பயணிகள் குறித்த கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படிகடந்த 2014ம் ஆண்டு...
May 1, 2014

ராஜிவ்கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழுதமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். மருத்துவர

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக அவ்வழக்கை விசாரித்த மத்தியபுலனாய்வுப்பிரிவு (CBI) அதிகாரி வி. தியாகராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் வெளியிட்ட புதிய தகவல்கள் இவ்வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில்...
May 1, 2014

உரிமையாளருக்கு அடித்தஅதிர்ஷடம்.

உலகின்மிகப்பெரிய 'பிட்புல்' இனத்தை சேர்ந்த நாயாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'ஹல்க்' அமெரிக்காவின் தென்கிழக்குபகுதியில் அமைந்திருக்கும் நியூ ஹேம்ப்ஷைர் நகரை சேர்ந்த தம்பதியர் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்நாட்டின் நாய்கள் பாதுகாப்புபடையில் சிறப்புபயிற்சி பெற்றுள்ள ஹல்க்...
May 1, 2014

கூகிள் முகப்பில கோடைக்காலஸ் பெஷல் ஒலிம்பிக்ஸ் லோகோ

உலகில் மனநலம் குன்றியவர்களுக்காக சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியான ஸ்பெஷல் ஒலிம்பிக் கேம்ஸ் (Special Olympics games)அ மெரிக்காவின் லாஷ்ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

14 ஆவது கோடைக்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியான...
May 1, 2014

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை.

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளவிவசாயிகள் கடன்சுமை மற்றும் வட்டி நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள்...
May 1, 2014

ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகியோர் ஐபிஎல் சூதாட்ட புகாரில் இருந்து விடுவிப்பு

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா விடுவிக்கப்பட்டனர். இந்த அறிவி்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ரீசாந்த் இன்று நிருபர்களிடம்...