May 1, 2014

தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை!

வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கென தனித்துவமான அடையாள அட்டை வழங்க திட்டமிடப்படடு;ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை...

May 1, 2014

கல்யாணிக்குக் கன்னடத்தில் வாய்ப்பு!

கல்யாணி, தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ, சிம்புவின் மாநாடு படங்களில் நடித்துள்ளார். தற்போது கல்யாணிக்குக் கன்னடத்தில் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த நடிகைகள்...

May 1, 2014

அயல் கோட்பாடுகளுக்கு எதிராக நிற்பது நல்லது சீமான்! அயல் கொண்டாடும் மனிதர்களைக் காயப்படுத்தி புதிராக வேண்டாம்.

அயல் கோட்பாடுகளுக்கு எதிராக நிற்கிற சீமானைப் பாராட்ட நினைக்கும் போது, அயல் கொண்டாடும் மனிதர்களைக் காயப்படுத்தி புதிராகிப் போகிறார் சீமான். அயல் கோட்பாடுகளுக்கு எதிராக நிற்பது நல்லது சீமான். அயல் கொண்டாடும் மனிதர்களைக் காயப்படுத்தி புதிராக வேண்டாம். எனெனில்...

May 1, 2014

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்! டெல்லியை அடைந்த, ராகுல் காந்தியின் முன்னெடுப்பான இந்தியாவுடன் பயணத்தில்

நேற்று டெல்லியியை அடைந்த, ராகுல் காந்தியின் முன்னெடுப்பான இந்தியாவுடன் பயணத்தில், கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: டெல்லியை அடைந்த, இந்தியாவுடன் பயணம் என்கிற முன்னெப்பில் பங்கேற்று...

May 1, 2014

எட்டு ஆண்டுகளில் நான்கு இலட்சம் கோடி! ஒன்றிய பாஜக ஆட்சி, நாட்டுடைமைகளைச் சுழியமாக்கி வரலாறு படைத்த தொகை

ஓயாமல் நாட்டுப்பற்று குறித்து முழங்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் நிலையில், இதுவரையில் இந்திய நாட்டின் சொத்துக்களை விற்றதன் மூலம் திரட்டியுள்ள நிதி 4.04 லட்சம் கோடி ரூபாய்கள். 'சுழியம் என்பது இல்லாதது அல்ல; இருந்து இல்லாமல் போனது...

May 1, 2014

அண்ணாமலையும், ரபேல் கடிகாரமும்!

பேரளவாகத் திறனாய்வுக்கு உள்ளாகிவரும், அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் கடிகாரம், கர்நாடகாவை சேர்ந்த குழம்பியக முதலாளி ஒருவர் அண்ணமலைக்குக் கொடுத்தது. ஏன் கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் குற்றச்சாட்டு...

May 1, 2014

இணையப் பரவல்! கமல் இணைப்புரை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை மிஞ்சிய சம்பளம் பெற்றுள்ளாராம் ஜனனி

சம்பள விடையத்தில் லொஸ்லியாவை மிஞ்சியுள்ளாராம் ஜனனி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில். இந்தச் செய்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வலர்களால், இணையத்தில் பேரளவாகப் பரப்பப்பட்டு வருகிறது.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில்,...

May 1, 2014

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சைக்கு மலைப்பை ஏற்படுத்திய அந்தத் தேடல்! உலகக் கோப்பை கால்பந்தாட்டம்

கத்தாரின் லுசைல் திடலில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய விளையாட்டு உலகத் தேடலாக அமைந்ததைக் கண்டு வியந்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

அர்ஜென்டினா கைப்பற்றியது வெற்றிக் கோப்பையை! உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டில்

அர்ஜென்டினா கைப்பற்றிய வெற்றிக் கோப்பைக்கான உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டை மகிழ்ந்து கொண்டாடினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கால்பந்தாட்ட நயவர்கள்.

04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிவிட்ட, தமிழர்தம் முதலும்...