May 1, 2014

தமிழர் குறித்து தாங்கள் புரிந்துகொண்டிருப்பதை கமலும் இராகுலும் பரிமாறிக் கொண்டது

டெல்லியில் இராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலின் தமிழ்மக்கள் குறித்த நெகிழ்ச்சியான பட்டறிவுப் பறிமாறலை இங்கு காணலாம். 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழக மக்கள் எப்போதும் அன்பை வெளிப்படுத்தும் விதம் தன்னை வியக்க...

May 1, 2014

புத்தகவிரும்பிகள் குதூகலம் கொண்டாட! 22,மார்கழி முதல் 08,தை வரை சென்னையில் புத்தகக்காட்சி

இந்தாண்டு புத்தகக் காட்சியின் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுவது, தை 2,3,4 நாட்களில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அரங்குகள் இதில் இடம்பெறவுள்ளன. 

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

ஆங்கிலப் புத்தாண்டின் முதல்நாளிலேயே! அதிர்ச்சி தருமொரு துயரச்செய்தி

சுபசிறி இருபது நாட்களுக்கு முன்பு கோவை ஈசாயோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். மாயமான அவரது உடல் தற்போது ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பரபரக்கிறது கோவை.

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை, திருப்பூரை சேர்ந்த மாணவி சுபசிறி இருபது...

May 1, 2014

தொடர்ந்து விலையுயர்ந்து வரும் தங்கம்!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனையானது. இதனால், தங்க நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: பன்னாட்டு பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்...

May 1, 2014

எப்படி எடுத்துச் செல்லும் உலகத்தை! ஆங்கிலப் புத்தாண்டு 2023

கணிய அடிப்படையில் ஆங்கில ஆண்டு 2023 இன் கூட்டு எண் ஏழு ஆக அமைகிற நிலையில், செல்வவளமைக்கான ஆண்டாக அமையும் ஆங்கிலப் புத்தாண்டு 2023. உலகின் பலநாடுகளின் பணப்புழக்கம் மிகும் வகையில் கட்டுமானங்களும் வேலைவாய்ப்பும் பெருகும். அராபிய நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள்...

May 1, 2014

ஆங்கில புத்தாண்டு 2023ஐ முதலாவதாக வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது நியூசிலாந்து!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் ஞாயிற்று உதயத்தை சந்திக்கும் முதல் நாடாகவும், ஆங்கிலப் புத்தாண்டு 2023ஐ எதிர்கொள்கிற முதல் நாடாகவும் அமைகிறது. 

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்களின் நாள்தொடக்கம் காலை ஞாயிற்று...

May 1, 2014

மக்களைப் பாகுபடுத்தி வன்மத்தை வளர்க்கும் கட்சி! எங்கள் ஊருக்கு பாஜக கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாமெனும் மக்கள்

உலகமே திரும்பிப் பார்க்கும் முன்னெடுப்பாக, பாஜக கொடி கம்பம் நடுவதற்கு கடும் எதிர்ப்பு. நள்ளிரவில் அடாவடியாக நடப்பட்ட கம்பம், காவல்துறையில் புகார் அளித்து அகற்றப்பட்டது. 

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை மாவட்டம் அசோகபுரம் அருகே பாஜக கொடிக்...

May 1, 2014

அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறும் சீனச்சேனை! மூலிகை பறிக்கவாம்

சீன வீரர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதற்கான காரணத்தை- தங்கத்தை விட அதிகவிலைக்குப் போகும் இமயப்பூஞ்சையை பறிப்பதற்கே என்கிறது, இந்தோ - பசிபிக் தகவல் தொடர்பு மையம், 

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: சீனாவில் இமயப்பூஞ்சை தங்கத்தை விட விலை...

May 1, 2014

உலகத் தலைமையில் சுந்தர் பிச்சை என்று நாம் பெருமிதம் கொள்ள முடியுமா? கேரள ஜான் பிரிட்டாஸ் ஒன்றிய அரசுக்குக் கேள்வி

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்த சுந்தர் பிச்சை, ஹிந்தியில் தேர்வு எழுதியிருந்தால் அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்க முடியுமா? நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? என எண்ணிப்பார்க்க வேண்டும். மக்களவையில் முழங்கிய, கேரளாவை சேர்ந்த...