May 1, 2014

ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்

ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டதால், அங்கு தாக்குதல் நடத்தியத்...
May 1, 2014

காங்கிரஸ் எம்பிக்கள் 27 பேர் மக்களவையிலிருந்து இடை நீக்கம்

காங்கிரஸ் எம்பிக்கள் 27 பேரை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் எம்பிக்கள் இடைவிடாது அமளியில் ஈடுபட்டு வாந்தனர். இதனால் நாடாளுமன்றம் 10...
May 1, 2014

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஆங்காங்கே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாணவர்கள் அமைப்புக்களும் இதே போன்று மதுக்கடைகளை உடனடியாக அகற்ற...
May 1, 2014

தீவிரவாதிகளை வேட்டையாடும் முன்னாள் ஹாக்கி வீரர்

கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் இளம் வீரராக இருந்தவர் ஜக்ராஜ்சிங். சிறந்த டிராக்பிளிக்கர்... பெனால்டி கார்னர்களை கோலாக்குவதில் ஸ்பெஷலிஸ்ட். கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஜலந்தர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஜக்ராஜ்சிங்கால் படுகாயமடைந்தார்....
May 1, 2014

ஆஸ்திரேலியா அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 9ம் தேதி சிட்டகாங்கிலும், 2வது டெஸ்ட் அக்டோபர் 17ம் தேதி டாக்காவிலும் தொடங்குகிறது. முன்னதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய...
May 1, 2014

ஷாருக் கானுக்கு வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீக்கம்

கடந்த 2012 ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

அப்போது மைதானத்துக்குள் நுழைந்த கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாரூக்...
May 1, 2014

ஸ்ரீசாந்துக்குத் தடைக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் மீது விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை நீடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்...
May 1, 2014

ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அதிர்ச்சி தோல்வி

ஜிம்பாப்வே அணியுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோவியடைந்தது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 50 ஓவரில் 4 விக்கெட்...
May 1, 2014

தனக்குத்தானே அறுவை சிகிச்சை

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ்.

29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல், என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு...