May 1, 2014

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச்சலனம் காரணமாக, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம்...
May 1, 2014

ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பல்க்னெர் வாகனம் ஓட்ட தடை

கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் உள்ள லங்காஷையர் கவுண்டி அணியில் 20 ஓவர் போட்டியில் விளையாடி வந்தார். அங்கு பல்க்னெர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரது ரத்தம் 3 முறை பரிசோதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட...
May 1, 2014

படத்தில் நடிக்கும் ஸ்ரீசாந்த்

கிரிக்கெட், சூதாட்டம் அனைத்தையும் பின்னணியாக வைத்து பிரமாண்ட படம் ஒன்றை யாடி ரெட்டி தயாரித்து இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் படத்தை தயாரிப்பதாக திட்டம். 14 இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

...
May 1, 2014

பயிற்சி ஆட்டத்தில் ரஹானே சதம்

கொழும்பில் இன்று தொடங்கிய இந்தியா - இலங்கை வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும் தவானும் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக...
May 1, 2014

60 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் . மூன்றாவது டெஸ்ட் போட்டியில்...
May 1, 2014

பரவை முனியம்மாவின் வறுமையை போக்கிய தனுஷ்.

உடல் நலம் சரியில்லாமலிருந்த பரவை முனியம்மாவுக்கு உடனடியாக ஐயாயிரம்(?) கொடுத்து இகழ் தேடிக் கொண்டார் விஷால்.

மாதந்தோறும் அவருக்கு ஐயாயிரம் வழங்கப்படும் என்று அவர் அடிஷனல் பிட்டாக அறிவித்திருந்தாலும், ‘அட... இவ்ளோ பெரிய சம்பளம் வாங்கும் ஆர்ட்டிஸ்ட் இப்படியா...
May 1, 2014

ரொமான்ஸ், ஆக்சன் என வித்தியாசமாக இந்த படத்தில் நிகில்கல்ராணி கலக்குவார்

ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிய 'டார்லிங்' படத்தின் நாயகி நிகில்கல்ராணி , அந்த படத்தை அடுத்து பாபிசிம்ஹாவுடன் 'கோ 2' மற்றும் ஜீவாவுடன் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் எழில் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில்...
May 1, 2014

ராட்சத அலையால்தான் ரெயில் தடம்புரண்டது

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகர் அருகே நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து ஒரே இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தடம்புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த ரெயில்வே

வாரிய உறுப்பினர் குப்தா...
May 1, 2014

தமிழகத்தில் ஊழல் மலிந்திருப்பதால் வளர்ச்சியை பெற முடியவில்லை அமித்ஷா

தமிழகத்தில் ஊழல் மலிந்திருப்பதால் வளர்ச்சியை பெற முடியவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும், சுதேசி இயக்கமும் இணைந்து நடத்தும் பிரதிநிதிகள் மாநாடு ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக...