May 1, 2014

தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கப்பட்டு உள்ளது

தங்கத்தின் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் காலாண்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் அதன் இறக்குமதி அதிகரித்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில்...
May 1, 2014

கோயம்பேடு முதல் கோட்டை வரை தேமுதிக மனிதச் சங்கிலி

கோயம்பேடு முதல் கோட்டை வரை தேமுதிக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

இன்று மாலை 4 முதல் 5 மணிவரை சென்னை கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலிப் போராட்டம் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைப்பெறும் என்று தேமுதிக...
May 1, 2014

அடுத்தடுத்து எப்படி தண்டனைக் குறைப்பு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி

ராஜீவ் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து எப்படி தண்டனைக் குறைப்பு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை விடுவிக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு உச்ச...
May 1, 2014

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில நாட்கள் மாத்திரமே

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில நாட்கள் மாத்திரமே. தென்னிலங்கையில் பற்றிக் கொண்டுள்ள தேர்தல் பரபரப்புக்கு இணையாக, வடக்கு- கிழக்கு தேர்தல் களமும் பரபரப்புக்களினால் நிறைந்திருக்கின்றது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கடந்த ஆறு...
May 1, 2014

அதிகாரங்களைப் பகிராத நாடுகளே பிளவடைந்துள்ளன

ஒரு நாட்டிற்குள் அதிகாரங்களைப் பகிர்வதால் நாடு பிளவுபடாது. மாறாக, அதிகாரங்களைப் பகிராத நாடுகளே பிளவடைந்துள்ளன என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...
May 1, 2014

விரலை மென்று கைரேகையை அழிக்க முயற்சித்த கொடூர குற்றவாளி

ஃப்ளோரிடாவில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளி, காவல் துறையின் ரோந்து வாகனத்தில் அமர்ந்து கொண்டு, கை ரேகையை அழிக்க விரலை மென்று திண்ண முயன்ற வீடியோ பதிவு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த...
May 1, 2014

கின்னஸ் சாதனை பெற்ற பெரு ஃபேஷன்ஷோ

பெருவில் தொடர்ந்து 30 மணி நேரம் நடைபெற்ற ஃபேஷன்ஷோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பேஷன் ஷோவில், மாடல் பெண்கள், அழகிய ஆடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சாதனை புத்தகமான கின்னஸில் இடம்பெறுவது பலரின்...
May 1, 2014

வாசிம் அக்ரம் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சளருமான வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்துக்கு...
May 1, 2014

திருப்பதி லட்டுவுக்கு தற்போது 300 வயதாகிறது

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டுவுக்கு தற்போது 300 வயதாகிறது.திருப்பதி திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில், திருப்பதி லட்டு முதல் முறையாக 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதிதான்...