சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.
டாலருக்கு நிகரான சீன நாணயத்தின் மதிப்பு இன்றும் மூன்றாவது நாளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது....
குழந்தைகளுக்கான அங்கன்வாடி உணவில் ஊழல் செய்ததாக கடும் விமரிசனங்களுக்கு ஆளான மகாராஷ்டிர ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பங்கஜா முண்டே, தனது செருப்பை தூக்கி வர ஆள் வைத்திருப்பதாக அடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை...