May 1, 2014

விஜயகாந்த் தேசியகொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திரதின கெண்டாட்டம்

இந்தியாவின் 69வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தேமுதிக தலைமை கழகத்தில் விஜயகாந்த் தேசியகொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்தார;.

ஜெயலலிதா ஆட்சியை அகற்றி நல்லாட்சி அமைய மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று தேமுதிக...
May 1, 2014

அப்துல் கலாம் பெயரிலான விருது

அப்துல் கலாம் பெயரிலான விருது, இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று அந்த விருதை முதன்முதலாக பெற்றுள்ள ‘இஸ்ரோ’ விஞ்ஞானி என்.வளர்மதி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவாக அவரது பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா...
May 1, 2014

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரையை கவுரவிக்கும் வகையில் கூகுள்

உலகின் முக்கிய நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் வகையில் பிரத்யேகமான டூடுல்களை வெளியிட்டு வரும் கூகுள் நிறுவனம், இன்று இந்தியாவின் 69 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி தனது டூடுலில், இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரையை கவுரவிக்கும் வகையில், படம்...
May 1, 2014

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ரேன்ங்க் பென்ஷன் திட்ட

நாட்டின் 69 வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ரேன்ங்க் பென்ஷன் திட்டத்தை அமுல் படுத்துவது குறித்து மோடி அறிவிப்பார் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால் அதிருப்தி அடைந்துள்ள...
May 1, 2014

டில்லி அரசு சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழா

டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், டீம் இந்தியா என்ற வாசகம் வடிவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இதே போன்ற டில்லி அரசு சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற பெயர் வடிவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இது பெறும்...
May 1, 2014

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம். அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 69வது இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. அமீரகத்திற்கான இந்தியத் தூதர்...
May 1, 2014

நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை பற்றி கருத்து கூற ராகுல் காந்தி; மறுப்பு

இன்று அரசியலுக்கான நாள் இல்லை என்று கூறி பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை பற்றி கருத்து கூற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். நாட்டின் 69- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில்...
May 1, 2014

ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு

இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதையொட்டி, இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் செய்த செயல்களுக்காக...
May 1, 2014

பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்து மீறி துப்பாக்கி சூடு நடத்தினர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்து மீறி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவம் இன்று மட்டும் மூன்றாவது முறையாக இந்திய நிலைகள்...