May 1, 2014

நடிகர் ரஜினியை விஷால் குழுவினர் சந்தித்து பேசினார்

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி விஷால் தலைமையில் போட்டியிடும் அணியினர் நடிகர், நடிகைகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதனையொட்டி நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியும் விஷால் அணியும் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். விஷால்...
May 1, 2014

விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரன், தற்போது உயிருடன் இருப்பதாக...

விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரன், தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவர் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வசிப்பதாகவும், இலங்கை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி...
May 1, 2014

மஸ்தார், உலகின் மாசு இல்லாத, அதாவது ஜீரோ கார்பன் நகரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மஸ்தார், உலகின் மாசு இல்லாத, அதாவது ஜீரோ கார்பன் நகரம் என்ற பெருமையை பெறுகிறது. இது அபுதாபியில் இருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 2008ல் நிறுவப்பட்ட மஸ்தார் நகரின் மக்கள் தொகை சுமார் 50,000..

மஸ்தார் நகரில் மக்களுக்கு...
May 1, 2014

தொடர்ந்து மோசமாக ஆடும் ரோகித்சர்மா மற்றும் ஹர்பஜன் சிங்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த ஹர்பஜன் சிங் நடந்து முடிந்த இலங்கை டெஸ்ட் போட்டியில் பெரிதாக சோபிக்காததால், அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர்களின்...
May 1, 2014

இந்திய ஜூனியர் கால்பந்து அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுகிறது

மலேசியாவில் உள்ள மலாக்கா நகரில் வரும் 19-ந்தேதி (நாளை மறுதினம்) பேம்- பிரன்ஸ் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குகிறது. இதில் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் கொண்ட இந்திய ஜூனியர் கால்பந்து அணி பங்கேற்கிறது.

மலேசியாவின் பிரென்ஸ் யுனைடெட், பெல்டா...
May 1, 2014

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது....
May 1, 2014

காயம் காரணமாக ஷிகர் தவன் இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்

ஷிகர் தவன் காயம் காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இருந்து ஷிகர் தவான் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 டெஸ்ட்...
May 1, 2014

உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் முதல் முறையாக சாய்னா

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம்...
May 1, 2014

​உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்

போலாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச வில்வித்தைத் தொடரில், இந்திய வீரர் அபிஷேக் வர்மா, தங்கப்பதக்கத்தை வென்றார்.போலாந்தில் வெரஸ்லோ நகரில், சர்வதேச வில்வித்தை தொடரின் 3வது கட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஆடவருக்கான தனிநபர் பிரிவு இறுதிப்...