May 1, 2014

மீண்டும் தங்கம் வென்றார் உசேன் போல்ட்

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் உசேன் போல்ட் 100 மீட்டர் பந்தயத்தை 9.79 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை மீண்டும் கைப்பற்றினார். ...
May 1, 2014

ஆஸ்திரேலியா 46 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்க்ஸ் வெற்றியை பெற்றது

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா அணி 125.1 ஓவரில் 481 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகள்...
May 1, 2014

278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பி. சாரா மைதானத்தில் நடைபெற்றது . இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ராகுல் (108), கோலி (78), சர்மா (79), சஹா (56) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க...
May 1, 2014

மகாராணியாக நடிக்க அனுஷ்கா வீட்டில் ஒத்திகை

தொடர்ந்து மகாராணி வேடங்களில் நடிப்பது பற்றி அனுஷ்கா கூறியதாவது: எனக்கு மட்டும் எப்படி மகாராணி வேடங்கள் தொடர்ந்து கிடைக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த ஆச்சரியம் எனக்கே கூட ஏற்படுகிறது. இதுபோல் ஒரு பவர்புல் வேடத்தை தொடங்கி வைத்த படம் ‘அருந்ததி’. முதலில்...
May 1, 2014

டோலிவுட் ஹீரோக்கள் கோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க களம் இறங்குகின்றனர்

ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இது டோலிவுட் ஹீரோக்களின் கவனத்தை கோலிவுட் பக்கம் திருப்பி இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமாந்துடு படம் தமிழில் ‘செல்வந்தன்’ பெயரில் வெளியானது. தவிர சென்னைக்கு நேரடியாக வந்து...
May 1, 2014

கீர்த்தியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஹீரோயின்

இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இப்படம் வெளிவருவதற்கு முன்பே கைநிறைய படங்கள் குவிந்தன. சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ஜீவாவுடன் கவலை வேண்டாம், பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்க பிரபு...
May 1, 2014

கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை தடைவிதித்துள்ளது

கலாச்சார சின்னமாக விளங்கும் பழமையான கட்டிடக் கலையுடன் உள்ள கோவில்களை சேதப்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்களை அகழ்வாரய்ச்சியாளர்களும், மக்களும் எதிர்த்து வந்த நிலையில், கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை...
May 1, 2014

மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு மணிக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட

சாதா ரயிலில் படப்பிடிப்பு நடத்த நாளொன்றுக்கு 4 லட்சத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் வசூலித்து வந்தனர்.

தற்போது அந்த கட்டணத்தை அதிகரித்துள்ளனர். ஆனாலும், மெட்ரோ ரயில் கட்டணத்துடன் அதனை ஒப்பிடவே முடியாது. மெட்ரோவில் மணிக் கணக்கு. அதுவும் மணிக்கு 4...
May 1, 2014

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முதல் படிப்படியாக உயரத்தொடங்கி உள்ளது

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர்...