May 1, 2014

நடிகர் என்பதால் சல்மான்கானுக்கு ஜாமின் என்ற பெயரில் சலுகை காட்டக் கூடாது.

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு எதிராக தொடர்ந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான்கான், 2002-ல் பந்த்ரா பகுதியில் போதையில் வாகனம் ஓட்டியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். செஷன்ஸ்...

May 1, 2014

தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இலங்கைக்கு இலவசமாக இந்தியா போர்க் கப்பல் வழங்கியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:

ராமதாஸ்: இந்திய கடலோரக்...

May 1, 2014

சட்டமன்றம் ஆளும் கட்சியின் துதிபாடும் மன்ற மாக இருக்கிறது. மு.க.ஸ்டாலின்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார்.  அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றம் ஆளும் கட்சியின் துதிபாடும் மன்ற மாக இருக்கிறது. அங்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை...

May 1, 2014

அறிவித்தத் திட்டங்கள் யாவும் என்னவாயின? கருணாநிதி கேள்வி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வண்டலூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் என்ன ஆனது? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

May 1, 2014

அமெரிக்க ஓபன் துவங்கியது: ஷரபோவா விலகல்

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் உள்ள பிளெஷ்ஷிங் மெடோஸ் மைதானத்தில் நேற்று  துவங்கியது.

விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தின் போது பிரபல ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா காலில் காயம் அடைந்தார்....

May 1, 2014

இலங்கை அணிக்கு 386 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 386  ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரன்கள்...

May 1, 2014

சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்

நாடு முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளை உடனே முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளை உடனே முறைப்படுத்த...

May 1, 2014

செல்பி எடுப்பதால் தலையில் பேன்கள் பரவும்

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி” எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி” எடுக்கப்படுகிறது.

இன்றைக்கு 'செல்பி” ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது....

May 1, 2014

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் டெண்டர் ஊழல்

முந்தைய காங்., ஆட்சியின் போது மத்தியிலும், மாநிலங்களிலும் நடைபெற்ற ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன. அவற்றில் தற்போது வெளிவந்திருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் டெண்டர் ஊழல். இந்த ஊழலில் காங்., தலைவர்கள் பலரின் வாரிசுகளுக்கும் தொடர்பு...