டயானா என்றால் புன்னகை, டயானா என்றால் அழகு, டயானா என்றால் பேஷன், டயானா என்றால் அன்பு, டயானா என்றால் அறிவு என்று மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் டயானா. இங்கிலாந்து வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் டயானாவுக்கு...
“யாமிருக்க பயமே” இயக்குநர் டி.கே இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 'கவலை வேண்டாம்” என்கிற புதிய படம் தொடங்க இருந்தது. அதில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜீவா - கீர்த்தி சுரேஷை...
பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பில்-இந்தி படிப்புக்கான பட்டம் வழங்கப்பட்டது.
நவீன மொழிகளுக்காக இராணுவத்தால் நடத்தப்படும் தேசிய பல்கலைக்கழகம் “ஸ்வதந்திரியோத்ர இந்தி உபன்யாசன் மெயின் நஸ்ரிசித்ரன்” என்ற தலைப்பில்...
இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சி...
டில்லி சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சி யின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கங்களில் அவர்...
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது உள்ளன. ஒரே ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி சென்னையில் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்களுக்கு 2 கட்ட மாக கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர்கள்...
வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது....
சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமையல் எரிவாயு உருளைக்கு இணையதளம் மூலம்...
தலீபான் தலைவர் ‘ஒற்றைக்கண்’ முல்லாஉமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார் என்றும் அவரது மரணத்தை 2 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாத இயக்கம் மறைத்து வைத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தி...