May 1, 2014

சம்பந்தனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து.

இலங்கை பார்லி. எதிர்க்கட்சி தலைவராக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 32 வருடங்களுக்கு பின் தமிழருக்கு இப்பொறுப்பு கிடைத்துள்ளது. சம்பந்தனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்....

May 1, 2014

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சிசெய்த 11 இந்தியர்கள்; கைது.

ஐக்கிய அரபு எமிரெட்சில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சிசெய்த 11 இந்தியர்கள் அபுதாபி மற்றும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரெட்சில் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சி என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆகஸ்ட் மாதம் முதல்...

May 1, 2014

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும்.

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி...

May 1, 2014

'மோடி குர்தா”

விழாக்;களுக்கு ஏற்ற வகையில் உடைகள் அணிவதில் பிரதமர; மோடி வல்லவர். அவர் அணியும் அரை குர்தா மக்களிடையே பெரும் பிரபலம், அந்த குர்த்தாவை 'மோடி குர்தா” என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு உடைகள் அணிவதில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் மோடி,  தான்...

May 1, 2014

ரஜினி முருகன் டிரைலர வெளியிடப்பட்டது

ரஜினி முருகன் டிரைலர் வெளியிடப்பட்டது.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி...

May 1, 2014

அஞ்சல் துறை சார்பில் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் சென்னையில் வௌ;ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சேவையைத் தமிழகத்தில் மட்டும் இதுவரை...

May 1, 2014

குளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது.

குளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது என்று மார்த்தாகுளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது.

ண்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். குளச்சல் துறைமுகப்பணி 3 ஆண்டுகளில்...

May 1, 2014

31 பேருக்கு மத்திய அரசு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெறப்படுகிறது.

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவு உள்ளிட்ட 31 பேருக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெறப்படுகிறது.

முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், தெலுங்கானா முதலமைச்சர்...

May 1, 2014

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் பிரணாப் முகர்ஜி உரையாடினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பள்ளி மாணவ மாணவிகளுடம் உரையாடினார்.டெல்லியில்  டாக்டர் ராஜேந்திர பிரசாத் வித்யாலயா பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். அப்போது தனது பழைய கால நினைவலைகளை மாணவ மாணவிகளுடம்...