பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அங்கு பிரசாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற கோஷத்துடன் பிரசாரத்திற்கு ராகுல் திட்டமிட்டுள்ளார்.
மோடி, சோனியா ஆகியோர் பிரசாரம் செய்த போதிலும், மோடி மீண்டும் 5...
ஜைன மதத்தின் பண்டிகையையொட்டி மாட்டிறைச்சி விற்பனைக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்; மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவு புதிய...
ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கல்விக்கடன் அளிக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கு ரூ. 10 லட்சம் வரை சொத்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும்.
இந்த கல்விக்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நடப்பு...
அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்- இத்தாலியின் வின்சி ஆகியோர் மோதினார்கள்.
10-ந்தேதி நடக்க வேண்டிய ஆட்டம் மழையின் காரணமாக...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ்,சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
இறுதி போட்டியில், அமெரிக்காவின் மாட்டிக் - கொரி இணையை எதிர்கொண்ட பயஸ் - ஹிங்கிஸ் இணை 6-4,...
கமலும் இயக்குநர் மற்றும் நடிகருமான மௌலியும் மீண்டும் இணைகிறார்கள். மௌலியின் கதை, திரைக்கதையில் உருவாகும் நகைச்சுவைப் படத்தில் கமல் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்க உள்ளார்.
முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு படம் தொடர்பாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களின் இறை தூதர் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு குறித்து, முகமத் மெசஞ்சர் ஆப் காட் என்ற பெயரில் சினிமா படம்...
பீகாரில் தேர்தல் தேதி அறிவித்த 24 மணி நேரத்திற்குள் மாநிலத்தின் உள்துறை செயலாளரை அதிரடியாக இட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பீகாரில் அடுத்த மாத அக்டோபர் 12ம் தேதி தொடங்கி நவம்பர் 5ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் 5...