2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2016ம் ஆண்டிற்கான வரைவு...
இலங்கைத் தொடர்பான சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வருவது அவசியம் என முதல்வர் கூறியுள்ளார். தனது கருத்தையே சட்டமன்றத் தீர்மானம்...
சௌதி அரேவியாவில் உள்ள புனித நகரமான மெக்காவின் பெரிய மசூதியில் ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்துக்கு நிவாரண உதவியை சௌதி அரசு இன்று அறிவித்துள்ளது.
விபத்து தொடர்பாக...
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18-ம் தேதி காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்திரா, ராஜீவ் உருவ தபால் தலைகளை நடுவண் அரசு திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டங்களில் தலைமை தபால் நிலையம் முன் போராட்டம் நடத்துவோம் என...
தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்து மிகவும் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசுப்...
ஜனவரி 1 , 2016ம் ஆண்டை மைய நாளாகக் கொண்டு 2016ம் ஆண்டில் சிறப்பு சுருக்கு முறை திருத்தமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும்...
சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், தாரை தப்பட்டை. இதன் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.
இத்தகவலை ட்விட்டர் வழியாக அறிவித்தார் படத்தின் கதாநாயகி வரலட்சுமி.
தாரை தப்பட்டையின் பயணம்...
இந்தியா இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. டெல்லியில் மோடி,ரணில் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது இரு நாட்டு மீனவர் பிரச்னை தீர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.
டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர்...
2017ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை.
நடைபெறவுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் வலேரி ஸ்பைரிடோ நோவ், இவர் கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஆவார். இவருக்கு வெர்டிங் ஹோப்மான் என்ற மரபணு திசுக்கள் பாதிப்பு நோயால்...