பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசி சென்றார். ஏற்கனவே இரண்டு முறை அவருடைய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் வாரணாசி வந்தார். மாநில கவர்னர் ராம்நாய்க், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு இன்று வெளியிட்டது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அந்த 64 ஆவணங்களும் கொல்கத்தா காவல் அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், அவற்றை...
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பதவியேற்ற ஓராண்டில் பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பியூ நிறுவனம் சார்பில் 2015ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 19ம்...
இதுவரை காஷ்மீர் எல்லைப் பகுதியில் மட்டும் ஊடுருவி, இந்தியப் படைகள் மற்றும் எல்லைப்புற கிராமப் பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்துவதை பாக், படைகள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.
நிலத்தைத் தொடர்ந்து, தற்போது கடற்பகுதிகளிலும் இந்தியர்கள் மீது...
மதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தார்....
கோவையில் ரசாயன கலவையில் செய்யப்பட்ட 500 விநாயகர் சிலைகளை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரசாயன கலவை
விநாயகர் சதுர்த்திவிழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் முக்கிய...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மதுரைக்கு சென்னை சென்ட்ரல்-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22205) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜனவரி (2016) மாதம் 4ஆம் தேதி முதல் சேலம் ரயில் நிலையத்தில் நின்று...
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தரப்;பிரதேச மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எத்தனை பேர;கள் தெரியுமா?
23லட்சம் பேர்!
ஒரு வேலையிடத்துக்கு 6,000 பேர்...
தந்தை பெரியாரின் 137-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் 20 அடி உயரம் கொண்ட பெரியார் முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இந்தச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று காலை திறந்து வைத்தார்.