May 1, 2014

அனைத்து விதத்திலும் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் நடுவண் அரசு.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

இந்தியா- இலங்கை ராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

ஜெனிவாவில் உள்ள...

May 1, 2014

ஆசிய படகுப் போட்டியில் இந்தியா 7 பதக்கம் வென்றது

16-வது ஆசிய படகு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்றது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி நேற்றோடு முடிவடைந்தது. ஆடவர் அணி பிரிவு படகுப் போட்டியில் இந்தியாவின்...

May 1, 2014

பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டுவென்டி-20' பயிற்சி போட்டியில் வோரா, மயங்க் அதிரடி காட்ட இந்தியா 'ஏ' அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 'டுவென்டி-20', 5 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

May 1, 2014

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் யார் ?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20-ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

May 1, 2014

ஆசிரியர் சத்யேந்திர யாதவ், வெயிலில் முட்டி போட வைத்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலம் பசூர் மாவட்டம் லத்கரை சேர்ந்தவர் ரூப்வந்தி குமாரி. அருகிலுள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவருகிறார்.

சம்பவத்தன்று ஆசிரியர் அளித்த வீட்டுப்பாடத்தை ரூப்வந்தி எழுதாமல் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த...

May 1, 2014

புதிராக உள்ள கட்டாயத் தலைக்கவசச் சட்டம்.

கட்டாயத் தலைக்கவசம் அணியச் சொல்லும் உத்தரவை மறுஆய்வுச் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு இருசக்கர...

May 1, 2014

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதாக கண்டறியப்பட்டத் தகவலைக் கொண்டாடும் கூகுள்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதாக கண்டறியப்பட்ட தகவலை விசித்திரமான டூடுலின் மூலம் கொண்டாடும் கூகுள்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்த மனிதமுயற்சியின் வெற்றியை இன்று சிறப்பு டூடுளுடன், கூகுள் கொண்டாடி வருகின்றது.

May 1, 2014

முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. சிவசேனா தனது ‘சாம்னா’ இதழில்:

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை மறந்துவிட முடியாது என சிவசேனா தனது ‘சாம்னா’ இதழில் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர...

May 1, 2014

மோடி மீது செல்பி எடுத்துக் கெண்ட வழக்கு...

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்களித்த நரேந்திர மோடி, வாக்குச்சாவடிக்கு அருகே பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை...