மினி உலகக் கோப்பை தொடருக்கு வங்கதேசம் அணி தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதன் முறையாக தகுதியை இழந்துள்ளது. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிவரையிலான சர்வதேச...
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.
மற்ற மாணவர்கள் முன் வகுப்பறையில் பேராசிரியர் அவமானப்படுத்தியதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் கலைவாணி(17). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார்...
நடிகர் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் இன்று வெளியாகிறது.
சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தை டைரக்டர் சிம்பு தேவன் இயக்கி உள்ளார்....
நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதேசி மைனரிட்டி இனத்தவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் இந்திய எல்லையோரம் வசிக்கின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன், உயர;நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆசியாவில் யானைகள் சராசரியாக 65 முதல் 70 வயது வரை வாழ்கின்றன. இயற்கை சூழலில் வனத்தில் உள்ள யானைகள் அதிக நாள்கள் வாழ்கின்றன. கோயில்கள்,...
மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சைக்கிள் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...
மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
முக்கியக் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனையும்,
7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி...
வடிவேலு நடித்த ‘எலி’ படத்தால் தனக்கு 9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஜி. சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
‘எலி’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர்...