May 1, 2014

ஜான் ஆஷே கைது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஐ.நா. சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்டிகுவா-பார்புடா நாட்டுக்கான ஐ.நா. தூதராக இருந்தவர் 61வயது ஜான் ஆஷே.

இவர் 2013-14 காலகட்டத்தில், ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் பதவி...

May 1, 2014

மணி ரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானி.

மணி ரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது.

ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில்...

May 1, 2014

டெல்லியில் நிகழ்ச்சி நடத்த வருமாறு, குலாம் அலிக்கு, அரசு இன்று அழைப்பு.

சிவசேனாவின் கடும் எதிர்ப்பை அடுத்து மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சி நடத்த வருமாறு, குலாம்...

May 1, 2014

புலிகளைக் காக்கும் விளம்பர தூதராக அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பூங்காவில் அமிதாப்பச்சன் சென்ற போது, அவரது வண்டியை நான்கு கீலோ மீட்டர் தூரம் ஒரு புலி துரத்தி வந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை நகரில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா,

சிங்கம்,புலி...

May 1, 2014

கண்ணாடி பாலத்தைக் கடக்க வந்த சுற்றுலாப் பயணிகள் பீதி.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் கண்ணாடி பாலத்தைக் கடக்க வந்த சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் யூன்டாய்...

May 1, 2014

பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும்: அரசுக்கு கருணாநிதி.

உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலைப் பல வழிகளிலும் குறைத்து விட்டது. பாலை முழுவதுமாகக்...

May 1, 2014

முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி காட்டமான மடல்.

பொது மருத்துவம், பல் மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்குத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது மருத்துவ கல்லூரிகளில் மாணவர்...

May 1, 2014

முதலாளி, கஸ்தூரியின் வலது கையை கொடூரமாக வெட்டியிருக்கிறார்.

சவூதி அரேபியாவில் முதலாளியால் வலது கை வெட்டப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வெளிவுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு,...

May 1, 2014

நடிகர் சங்கத்துக்குள் பிளவை உண்டாக்குகிறார் விஷால் என்கிறார் நடிகர் சிம்பு

ஒரே குடும்பமாகத் திகழும் நடிகர் சங்கத்துக்குள் பிளவை உண்டாக்குகிறார் விஷால் என்று நடிகர் சிம்பு தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம்,

நான் பதினான்கு வயதிலிருந்து நடிகர் சங்கத்தில்...