ஹஜ் பயணிகளிடம் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கன்னட நடிகை மரியா சூசைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாடல் அழகியாக இருந்து கன்னட திரைப்படத்தில் நடிகையான மரியா சூசைராஜ், மும்பையில் உள்ள பரோமிதா என்பவருடன் சேர்ந்து...
இந்துத்துவா மதவெறிக் கும்பல்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருசேர கைகோர்த்து எழ வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாரதிய...
கடந்த 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் ஒரு பகுதியாக நீலகிரியில் பயணம் மேற்கொண்டபோது, தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக காணொளி வெளியானது. இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெகுவாக...
தாகபூமி என்ற குறும்படம் கத்தி திரைப்படமாக எடுக்கப்பட்டதாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட 5 பேர் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குத் தொடர்பான விசாரணை அக். 15-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம்,...
நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கே தனது ஆதரவு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை விஜயகாந்த் அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சியின் செயல்பாடு மோசமாக உள்ளது. நகரத்தின் பிரதான...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை அவரது மனைவி சண்டையின் போது அடித்து துவைப்பார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
அரசியல் கொள்கை வகுப்பாளர் ரோஜர் ஸ்டோன் என்பவர் எழுதி விரைவில் வெளியிடப்போகும் புத்தகத்தில் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
20 வயதான டெபோரா, மகளிர் எலைட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மகளிர் எலைட் பிரிவில் மலேசியாவின் முன்னணி வீராங்கனையை தோற்கடித்த அவர், முதல் தங்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய...
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணி வீழ்ச்சியை நோக்கி பயணித்ததும் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தண்ணீர்பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால்...
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கோவா எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கோவா மாநிலம் படோர்டாவில் நடந்த இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள்...