May 1, 2014

பத்மஸ்ரீ விருதை பஞ்சாப் எழுத்தாளர் தலிப்கவுர் திவானா திருப்பி அளித்துள்ளார்.

நடுவண் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பஞ்சாப் எழுத்தாளர் தலிப்கவுர் திவானா திருப்பி அளித்துள்ளார்.

கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் குறித்து நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. சாகித்ய அகாடமி...

May 1, 2014

தாத்ரி சம்பவம் குறித்து தனது மவுனத்தை கலைத்தார் பிரதமர் மோடி.

நாட்டின் வளர்ந்துவரும் சகிப்புத்தன்மைஇன்மைக்கு நடுவண் அரசு பெறுப்பேற்கவில்லை என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்,

நாட்டின் அமைதியை நிலைநிறுத்துவது அரசின் கடைமை என வலியுறுத்தியுள்ளது.

நாளிதழ் ஒன்றிற்கு இன்று பேட்டி...

May 1, 2014

மெரீனாகடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசனின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக...

May 1, 2014

ஐஎஸ்எல்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வென்றது கொல்கத்தா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள கொல்கத்தா 7 புள்ளி களுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

May 1, 2014

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள்

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இன்று அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் அறிமுகமானார்.

துவக்க வீரர் ஷான்...

May 1, 2014

பாலஸ்தீனத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திங்கட்கிழமையன்று பாலஸ்தீனத்திற்கு சென்றார். அப்போது பாலஸ்தீன வளர்ச்சிக்காக 50லட்சம் டாலர் நிதி உதவியை அவர் அளித்தார்.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது பாலஸ்தீனம், ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச்...

May 1, 2014

கமல் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து கமலின் அடுத்தப் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

1989ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26...

May 1, 2014

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு நொறுங்கிய நிலையில் மணல் குன்றுகளுடன்...

செவ்வாய் கிரகத்தில் மணல் குன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்தை கண்காணிக்க ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அதில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்திவாய்ந்த கேமரா செவ்வாய்...

May 1, 2014

சினிமா நிதிநிறுவனர் ஒருவர், கவிஞர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு வலியுறுத்தல

நீதிபதிகளை கவிஞர் வைரமுத்து விமர்சித்து பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் கடந்த மாதம் 12-ந் தேதி மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள்...