May 1, 2014

சபாநாயகர் சக்தன், தான் அணிந்திருந்த செருப்பின் வாரை கழற்ற, காரோட்டியிடம் பணித்தது சர்ச்சையான

கேரள சட்டசபை வளாகத்தை யொட்டி உள்ள இடத்தில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. இது இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டதாகும். இந்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து நேற்று அறுவடை செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி சபாநாயகர் சக்தன் மற்றும்...

May 1, 2014

செம்மரம் வெட்ட தமிழர்களை அழைத்துச்செல்லும் தரகர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட தமிழகத் தொழிலாளர்களை அழைத்து செல்லும் தரகர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

ஆந்திராவிற்கு, செம்மரம் வெட்டச் சென்றதாக தமிழர்கள் 516 பேர் கைது செய்யப்பட்டு...

May 1, 2014

வீரபத்ரசிங்கை கைது செய்ய சி.பி.ஐ.யின் முயற்சியை தசாரா விடுமுறைக்கு பிறகே தொடரமுடியும்.

இமாச்சலபிரதேச முதல்-மந்திரியான வீரபத்ரசிங்,

முன்பு நடுவண் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்துள்ளன. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அண்மையில்...

May 1, 2014

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச் சீட்டு எண் (சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது.

2015-18-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில்...

May 1, 2014

மோகன்லாலுடன் இணைந்து தெலுங்கு படம் ஒன்றில் கவுதமி.

பாபநாசம் படத்துக்குப் பிறகு மோகன்லாலுடன் இணைந்து தெலுங்கு படம் ஒன்றில் கவுதமி நடிக்க உள்ளார்.

தெலுங்கு இயக்குநரான சந்திரசேகர் எலெதி இயக்கத்தில் உருவாகும் படத்தில் மோகன் லால் - கவுதமி நடிப்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல்...

May 1, 2014

விஜய் நடித்த புலி படம் முதல் வாரத்தில் ரூ.71 கோடி வசூல்

விஜய் நடித்த புலி படம் முதல் வாரத்தில் ரூ.71 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தைத் தயாரித்த எஸ்.கே.டி. நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு...

May 1, 2014

ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத்திற்கு(புனிதப்போர்) ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக நடத்தப்படும் போருக்கு பதிலாக, ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத்திற்கு(புனிதப்போர்) ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிரியாவில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நுஸ்ரா முன்னணி அமைப்பு மற்றும்...

May 1, 2014

ரஷ்யப்படைகள் தீவிரவாதிகளின் பதுங்குக்குழிகள் மீது தாக்கும் காணெளிக் காட்சி; வெளியீடு.

சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் அந்நாட்டில் ஒரு நகரைத் தாக்கும் காணெளிக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அஸாத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வரும் நிலையில் மற்றொரு பக்கம்...

May 1, 2014

ஐதராபாத் ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள நடுவண் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்...