May 1, 2014

தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு, 4 ஆண்டு கால சாதனை என்று அரசியல் எந்திரம்...

தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு, 4 ஆண்டு கால சாதனை என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. புகார் மனு அனுப்பியுள்ளது.

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

May 1, 2014

தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்த

காவரி நடுவர்மன்றம் தீர்ப்பளித்தபடி கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. மழை காலத்தில் கர்நாடகத்தில் அணைகள் நிரம்பிய பிறகு உபரி தண்ணீரை மட்டும் திறந்துவிட்டு வருகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகள்...

May 1, 2014

45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள வியாபம் முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் மரணம்

நாட்டையே உலுக்கிய வியாபம் முறைகேடு வழக்கில் மற்றொரு திருப்பமாக வியாபம் தேர்வுகளில் நடுவண் அரசின் பார்வையாளராக இருந்தவர் மர்மான முறையில் மரணம்அடைந்துள்ளார்.

மத்திய பிரதேசத் தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத்...

May 1, 2014

தனி ஒருவனின் பலம் வாய்ந்த தூணாக இருந்த நயன்தாரவுக்கு சிறப்பு நன்றி: மோகன்ராஜா.

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் - தனி ஒருவன். தமிழில் சூப்பர் ஹிட் ஆன இந்தப் படம், வெளியான முதல் 10 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்தது. இப்போது 50-வது நாளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. இதுகுறித்து...

May 1, 2014

தமிழ்த் திரை அமைப்புகளின் தலைமை பதவிகளுக்கு தமிழர்களே தேர்வு செய்யப்பட வேண்டும்.

தமிழ்த் திரை அமைப்புகளின் தலைமைப் பதவிகளுக்கு தமிழர்களே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தென்னிந்திய நடிகர்...

May 1, 2014

சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு கடைகள் ஒதுக்கீடு குறித்து பட்டாசு விற்னையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை...

May 1, 2014

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப முன்னாள் முதல் மந்திரி மதுகோடா மனு.

நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மதுகோடா டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று...

May 1, 2014

முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 28-ம் தேதி இந்தியா வருகிறார்.

முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 28-ம் தேதி இந்தியா வரஇருக்கிறார். முகநூல் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அவர் வருகைக்கு டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் ஏற்பாடு...

May 1, 2014

முகநூலில் பார்வையற்றோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை...

முகநூலில் பார்வையற்றோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகநூல் தளத்தில் பார்வையிழந்த என்ஜீனியராக முதன்முதலாக பணிபுரியத் தொடங்கியுள்ள மேட்கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார்....