குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் பட்டேல். போராட்டங்களில் வன்முறை, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது என பல்வேறு வழக்குகள் ஹர்திக் பட்டேல் மீது தொடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே...
பசங்க 2. டிரெயிலர் வெளியிடப்பட்டது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள படம், பசங்க 2.
ஆரோல் கொரெலி இசையமைத்துள்ளார். படத்தின் டிரெயிலர்...
நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்ட நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டவர்கள் இதுவரை இல்லாத அளவில் மதுரை, சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று நாடக நடிகர்களிடமும், திரைப்பட நடிகர்களிடமும் ஆதரவு கோரினர். உச்ச...
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா வருகிற 20-ந் தேதி புதுவை வருகிறார்
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தமிழகம் புதுச்சேரியின் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும்...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5...
மகாராஷ்டிர அரசு கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வந்த நாட்டியவிடுதி தடைச்சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் நாட்டியவிடுதிகள் பிரபலம். இதற்கு மகாராஷ்டிர அரசு சில...
நடுவண் அரசுக்குச் சொந்தமான டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கிய நிர்பய் என்ற ஏவுகணையின் சோதனை,
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையைத் தரையில்...
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் குறைவான காரீயம் இருப்பது ஆய்வுக்கூட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், விரைவில் மேகி நூடுல்ஸ் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த...
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரின் கூடையைச் சோதனை செய்த போது பாம்புகள் மற்றும் தேள் இருந்ததை கண்டு சுங்க அதிகாரிகள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்தப் பயணியைக் கைது செய்தனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ்...