May 1, 2014

தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கப்பட்டு உள்ளது

தங்கத்தின் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் காலாண்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் அதன் இறக்குமதி அதிகரித்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில்...
May 1, 2014

அடுத்தடுத்து எப்படி தண்டனைக் குறைப்பு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி

ராஜீவ் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து எப்படி தண்டனைக் குறைப்பு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை விடுவிக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு உச்ச...
May 1, 2014

திருப்பதி லட்டுவுக்கு தற்போது 300 வயதாகிறது

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டுவுக்கு தற்போது 300 வயதாகிறது.திருப்பதி திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில், திருப்பதி லட்டு முதல் முறையாக 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதிதான்...
May 1, 2014

நேரு மற்றும் அவரது குடும்ப வழியினர் பற்றிய தகவல்களை மர்ம நபர் ஒருவர் திருத்தியுள்ளதாக புகார்

உலகின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்கும் இணையதள தகவல் களஞ்சியம் விக்கிபீடியா. இதில் இந்தியாவின் முதல் பிரதமரும், இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஜவகர்லால் நேரு மற்றும் அவரது வம்சத்தினர் பற்றிய தகவல்களை மர்ம நபர் ஒருவர்...
May 1, 2014

காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி பாராளுமன்ற நடவடிக்கைகள் முடக்கம்

லலித்மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் தொடர்பாக மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால்...
May 1, 2014

உலக அளவில் கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த நடிகர்கள்

உலக அளவில் கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியலில் இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான் 7-வது இடத்தில் இருக்கிறார்கள். இருவரும் தலா ரூ.213 கோடி சம்பளம் வாங்கி உள்ளனர்.

உலக அளவில் அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த...
May 1, 2014

மோடிக்கு பதவியேற்ற முதல் நாளிலிருந்து அவருக்கு அக்னிப்பரீட்சைதான்

தொடர் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஊழல் புகார்களால் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், பதவியேற்ற முதல் நாளிலிருந்து அவருக்கு அக்னிப்பரீட்சைதான் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் கூறியுள்ளார்.

ஜாம்ஷெட்பூரில் இன்று நடந்த...
May 1, 2014

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது மத்திய உணவு ஆய்வகம் தகவல்

மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த உணவுப் பொருள் பாதுகாப்பானது என மத்திய உணவு ஆராய்ச்சி மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக காரீயம் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்த...
May 1, 2014

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் ஒருவன் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலை மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை 5 மணியளவில், அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது....