May 1, 2014

ஒரே நாளில் 31445 பேருக்கு கேரளாவில் கொரோனா!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் பாதிப்புகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவது பல்வேறு கேள்விகளுக்குக் காரணமாகி உள்ளது.

10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கேரளாவில் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதோ என்ற...

May 1, 2014

இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒன்றிய பாஜக முன்னெடுப்பில்! நேற்று பணமதிப்பிழப்பு. இன்று பணமாக்கல் தலைப்பில் சொத்து இழப்பு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய பாஜக அரசு, இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம் செய்து இந்திய மக்களுக்கு வரலாறு காணாத வேதனையையும், இந்தியாவிற்கு வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியையும் முன்னெடுத்தது இந்தியாவின் மறக்க முடியாத நினைவுகள் ஆகும். மீண்டும் தற்போது...

May 1, 2014

திருப்பம்! கடந்த 20 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் ஒன்றிய அமைச்சராகியிருக்கிறார் நாராயண் ரானே.

இந்தியாவில் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் ஆதிக்கக் கட்சிகளாக நடைபோட்டு, மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளின் அமைச்சர்கள் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை முன்னெக்கப் பட்டு வரும் நிலையில், ஒன்றிய அமைச்சர் அடாவடிப்...

May 1, 2014

இந்திய விடுதலை நாள் வாழ்த்துக்கள்! அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம் போன்ற தமிழர் அதிகார வகைக்கான சாதிப்புகள் தொடர

அனைத்துச் சாதியினரும் போற்றியர் ஆகலாம் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கோயில்களில் தமிழர்களுக்கான அதிகாரவகைக்கு சாதித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர்களின் தமிழர் அதிகார வகைக்கான சாதிப்புகள் தொடர இன்றைய எழுபத்தைந்தாவது இந்திய விடுதலை நாளில்...

May 1, 2014

அதிர்ச்சி அளிக்கிறது டெல்லி காப்பகக் குழந்தைகளின் கல்வித்தரம்!

டெல்லி காப்பகங்களில் வசிக்கும் 6 முதல் 18 அகவைக்கு உட்பட்ட 400 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 45 விழுக்காட்டு பேர்களுக்கு இரட்டை இலக்க எண் எது என்றும், 25 விழுக்காட்டு பேர்களுக்கு எண்களே தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி...

May 1, 2014

திட்டம் தோல்வி என்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் சிவன் அறிவிப்பு! ஜிஎஸ்எல்வி எப் 10 ஏவூர்தி செலுத்துதலில்

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ஏவூர்தியின் கடுங்குளிரியல் பொறியில் (கிரையோஜெனிக் எஞ்சின்) ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: விண்ணில்...

May 1, 2014

ஹிந்தியை அமரவைத்து காஷ்மீருக்கும் தமிழ்நாட்டு எல்லைக்கும் ஊஞ்சலாட்டி மகிழும் காங்கிரசும் பாஜகவும்! காலவதியான சட்டத்தில்

உலக சட்டங்களிலேயே இல்லாத யுக்தியாக, ஹிந்தி அலுவலக மொழிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் ஒரு சட்டத்தை அமைத்துச் சென்றார் சட்டப்பேரறிஞர் சமூகநீதிக் காவலர் அண்ணல் அம்பேத்கார் அவர்கள். ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பே காலவதியாகும் வகைக்கு. அந்த...

May 1, 2014

காஷ்மீருக்கான சிறப்புத்தகுதியை மீட்டெடுக்கப் போராடுவேன்! இராகுல் காந்தி

தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இராகுல் காந்தி நேற்று சிறீநகர் சென்றார். 

26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஜக...

May 1, 2014

தலைவலி, கழுத்து வலியால் அவதி! இயங்கலை வகுப்பில் பங்கேற்கும் 36 விழுக்காட்டு மாணவ-மாணவிகள்

இயங்கலை வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பலருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு பிரிவினரும் கோரிக்கை விடுத்தனர்.

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இயங்கலை வகுப்பில் பங்கேற்கும் 36...