May 1, 2014

பேரறிவாளன் முழுமையாக விடுதலை!

பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பு, பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக கொண்டாடப்படுகிறது.

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

சாலமன் பாப்பையாவின் மகிழ்ச்சியும் வருத்தமும்! எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள் மகிழ்ச்சி. அனால் அதில் ஒரு எழுத்தும் புரியவில்லை

எனக்கு பத்மசிறீ விருது கொடுத்தார்கள். அந்த விருதில் என்ன எழுதி இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது என பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா வருத்தம் தெரிவித்துள்ளார். 

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான...

May 1, 2014

இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு! இந்தியாவின் இரண்டு பெரிய பணக்காரர்களின் மாநிலம் குஜராத்

தமிழ்நாட்டின் தற்போதைய உள்நாட்டு உற்பத்தி 24.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான 135 இலட்சம் கோடியில் தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தி 18.4 விழுக்காடு ஆகும். அதாவது இருபத்தி எட்டு மாநிலங்களும், எட்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளும் உள்ள...

May 1, 2014

ஓ இது நல்லா இருக்கே! வேலை பார்க்கும்போது முப்பது மணித்துளிகள் தூங்கலாம் என்பதாக ஒரு நிறுவனத்தின் புதிய முயற்சி

வேலை பார்க்கும்போது 30 மணித்துளிகள் தூங்கும் அனுமதியை வழங்கிட  பெங்களூர் நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வேலை பார்க்கும்போது 30 மணித்துளிகள் தூங்க அனுமதிக்கும் ஒரு புதிய முயற்சியை  பெங்களூர்...

May 1, 2014

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாரதி பாடியது இதற்கா? பெட்ரோல்விலை தாண்டியது நூறை. எரிவளிவிலை தாண்டியது ஆயிரத்தை

அடிப்படைத் தேவையாக இருக்கிற பெட்ரோல் எரிவளி விலைகள் கூட்டப்படும் போது அனைத்துப் பொருள்களின் விலையும் கூட்டப்பட்டு விடும். பெட்ரோல்விலை தாண்டியது நூறை. எரிவளிவிலை தாண்டியது ஆயிரத்தை.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவளி...

May 1, 2014

இன்னொரு கிழமை தள்ளிப் போகிறது! கனிந்து வரும் பேரறிவாளன் விடுதலை

ஆளுநர் எப்படி, பேரறிவாளன் விடுதலையில், மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்? என்று அறங்கூற்றுவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இன்றைய விசாரணையிலும் தொடர்ந்தது அதே கேள்வி.

21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: பிணை வழங்கப்பட்டுள்ள...

May 1, 2014

அது சமஸ்கிருத உறுதிமொழியா! ஹிந்துத்துவா பிற்போக்கு கருத்துக்களை உள்ளடக்கிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி

இந்தியாவில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஹிந்துத்துவா இயக்க கோட்பாட்டின்படி, ஹிந்து ராஷ்டிரியக் கருத்துக்களை திணிக்கும் நோக்கோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மருத்துவத்துறையில் நடப்பில் உள்ள உறுதிமொழியை மாற்றி அமைக்கும் முயற்சியிலும் தற்போது இறங்கியுள்ளது. அதன்...

May 1, 2014

பீகார் மாநிலத்திற்கு ஒரு புதியகட்சி! மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார் பிரசாந்த் கிசோர்.

பிரசாந்த் கிசோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவரின் கீச்சுப்பதிவு அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

ராஜ் தாக்கரே எச்சரிக்கை! மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற நாளை காலக்கெடு முடிகிறது

மசூதிகளில் இடையூறாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான 20,சித்திரை (மே 3) காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதச்சிக்கல் அல்ல, இது ஒரு நாட்டுச் சிக்கல், என்று எச்சரித்துள்ளார் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்...