May 1, 2014

ரஜினிமுருகன் வெளியீட்டுநாள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ரஜினிமுருகன்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வெளியாவது பல...

May 1, 2014

ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்

2010-ல் விருதகிரி படத்தில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் பிறகு அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தியதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது தனது மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்கிற படத்தில் நடிக்க உள்ளார். அருண் பொன்னம்பலம் இயக்கும்...

May 1, 2014

தெலுங்கு நடிகர் பாலி பிரஷாந்த் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பித்து ஓடும் போது, தெலுங்கு நடிகர் பாலி பிரஷாந்த் ஆறாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் பாலி பிரஷாந்த்,

நடிகை...

May 1, 2014

அறுவைசிகிச்சைக்குப் பின் அஜித்குமார் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

நடிகர் அஜித்குமார் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டது. கார் துரத்தல் மற்றும் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது, அவருடைய வலது முழங்காலிலும், தோள்பட்டையிலும் பலத்த அடிபட்டது.

அவருக்கு மருத்துவர்கள்; தீவிர சிகிச்சை...

May 1, 2014

நடிகர் சங்கத்துக்கு 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:

படப்பிடிப்பு நேரம் போக, சங்கப்...

May 1, 2014

நதிநீர் பிரச்னைக்காகப் போராடிவரும் விவசாயிகளிடம் நடிகர் விஷால் மன்னிப்பு கேட்கவேண்டும்

நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,

காவிரி நதிநீர் பிரச்னையில் தென்னிந்திய...

May 1, 2014

கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்த கமல், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.

நேற்று கமல்ஹாசனின் 61-வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்த கமல்,...

May 1, 2014

தன்னுடைய அடுத்தப் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்

தன்னுடைய அடுத்தப் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தில் அவர் பலவேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். ஒரு பாடலில் மட்டும் இதுபோல நடிக்கிறாரா அல்லது அந்த வேடத்தில் சில காட்சிகளும் உண்டா என்பது...

May 1, 2014

ரகசியத் திருமணம் குறித்த வதந்திக்கு சந்தானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்

திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் நேற்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திக்கு, இருவரும்  ட்விட்டர் வழியாக தங்கள் பதிலை அளித்துள்ளார்கள்.

இனிமே இப்படித்தான் படத்துக்குப் பிறகு சந்தானம் கதாநாயகனாக...