Show all

காங்கிரஸின் இலட்சணம் இவ்வளவுதானா!

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெல்காம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அம்பரீஷ் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆடிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கூறும் போது, அம்பரீஷ் வேறு விதமான அரசியல்வாதி எனவே, இதை பொருட்படுத்த தேவையில்லை என்றார். அம்மாநில காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 14 கூட்டத்தொடர்கள் என மொத்தம் 218 நாட்கள் சட்டமன்றம் கூடியுள்ளது. ஆனால், வெறும் 4 நாட்கள் மட்டுமே அம்பரீஷ் அவைக்கு வந்துள்ளார்.

காங்கிரஸின் இலட்சணம் இவ்வளவுதானா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.