May 1, 2014

குழந்தைகள் செல்பேசிக்கு அடிமையாகமல் காப்பதில்- பெற்றோர்களிடம் விழிப்புணர்வு! தமிழகத்திலிருந்து இந்தோனேசியா வரை

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தற்போது அதிகமாக காணப்படும் பிரச்சினை குழந்தைகள் மிடுக்குப்பேசிகளுக்கு அடிமையாகி இருப்பது தான். ஆனாலும் குழந்தைகள் செல்பேசிக்கு அடிமையாகமல் காப்பதில்- பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; தமிழகத்திலிருநது...

May 1, 2014

இன்று பிரபாகரன் பிறந்தநாள்! உலகத்தமிழர் பகிர்ந்து ஆறுதல் அடைகின்றனர்; இறுதியாக அவர் ஆற்றிச் சென்ற உரையை

ஆண்டுதோறும் மாவீரர் நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பதினொன்றாம் நாளில், பொதுமக்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கமான ஒன்று. இந்த வகையில் கடந்த தமிழ்தொடர்ஆண்டு 5510ல் (ஆங்கிலம்-2008) பொதுமக்களுக்காக கடைசியாக ஆற்றிய இந்த உரையை, இன்று...

May 1, 2014

இணையம் நிரம்பி வழிகிறது! பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டப் பதிவுகள்

கீச்சுவில் தலைவர்65- இந்திய அளவில் கடந்து, உலக அளவில் தலைப்பாகி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபகாரனுக்கு 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது வாழ்வே தங்களது கொள்கை சாசனம் என அறிக்கை...

May 1, 2014

துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட்டமெடுத்தார்! இராஜபக்சேவுக்கு எதிரான, ஊழல்வழக்கு விசாரணைஅதிகாரி

துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஜெனிவாவுக்கு தப்பித்து ஓடினார்- இராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில், சிங்களப் பேரினவாத- இராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை...

May 1, 2014

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு தாயைச் சந்தித்த நெகழ்ச்சி நிகழ்வு! தத்துக் கொடுத்த தாய் மணலியில்- மகன் டென்மார்க்கில்

இரண்டு அகவையில் டென்மார்க் இணையரால் தத்தெடுக்கப்பட்ட மகன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்து, தனது பெற்ற தாயை நேரில் சந்தித்த நெகிழ்ச்சி நிகழ்வு, மணலியில் மக்களைக் கூட வைத்தது.

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சை அம்மாப்பேட்டையை சேர்ந்த...

May 1, 2014

அல்பேனிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அல்பேனிய மொழி அல்பானிய இன மக்களின் தாய்மொழியாகும். அல்பேனிய மொழி, அல்பானியா நாட்டிலும், கொசோவோ நாட்டிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு கோடிக்கு குறைவான மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்பானிய எழுத்துக்களையே...

May 1, 2014

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டாக வேண்டும்! நான் குறிப்பிட்டுள்ள இடங்களில்: கோத்தபய

‘அதிபராக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய நான் குறிப்பிட்டுள்ள இடங்களில், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டாக வேண்டும்’ தமிழ் இனத்தை ஒடுக்கும் வகையில் இப்படியான ஓர் உத்தரவை...

May 1, 2014

பஷ்தூ மொழி! உலக மொழிகள் வரிசையில்.

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானிலும், மேற்குப் பாகிஸ்தானிலும் வாழும் பாஷ்தூன் இனத்தவரால் பேசப்படும் மொழியாகும். பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானின் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் சிந்து மாநிலம் தவிர்த்து மற்ற கைபர் பக்தூன்க்வா,...

May 1, 2014

அபுகாசிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபுகாசிய மொழி என்பது அபுகாசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி அபுகாசிய குடியரசின் ஆட்சி மொழியாக இருக்கிறது. இம்மொழி துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்கு, யோர்தான், உக்ரைன், உருசியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழி...