May 1, 2014

தீயாகி வரும் தேடல்! கைலாசா நாட்டுக்குச் செல்ல நுழைவிசைவு நடைமுறை என்ன?

 

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்குச் செல்ல நுழைவு அனுமதி கேட்டு தீயாகி உள்ளார் அஷ்வின்.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு சொல்வதற்கான நுழைவிசைவு (விசா) நடைமுறை என்ன? என்று மட்டைப்பந்து விளையாட்டு...

May 1, 2014

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல! சுவிஸ் நாட்டின் மேல்நிலை அறங்கூற்றுமன்றமும் அதே தீர்ப்பு. 12புலிகள் விடுதலை

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய போதும் அது குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய போதும், அது ‘குற்றவியல் அமைப்பு அல்ல’ என சுவிஸ்...

May 1, 2014

தமிழர் கெத்து சுந்தர்பிச்சை! கூகுள் நிறுவனத்தில், கூடுதல் கௌரவத்துடன், கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை...

May 1, 2014

என்ன செய்தார் இந்தத் தமிழர் சண்முகசுப்ரமணியன்! எதற்கு நன்றி தெரிவிக்கிறது நாசா இவருக்கு

தமிழர் சண்முகசுப்ரமணியன் கொடுத்த ஆலோசனையால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர். களமிறங்கிய நிலவை ஆய்வு செய்யும் நாசா குழுவினரால். அதன் பொருட்டே, நாசாவின் நன்றி- தமிழர்...

May 1, 2014

ஓர் ஆண்டுக்கு கெடாதாம்! அமெரிக்காவில் புதியவகை ஆப்பிள் அறிமுகம். உடம்பின் இயல்பியக்கம் கெடாமல் இருக்குமா?

அமெரிக்காவில் ஓர் ஆண்டுக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிளை, இருபது ஆண்டுகால ஆய்வில் கண்டறிந்து  அறிமுகம் செய்திருக்கிறார்கள். மனிதர்களின் பருவமடைதல், நல மகப்பேறு ஆகியவற்றில் உடம்பின் இயல்பியக்கத்தை கெடுக்காமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் உணவு...

May 1, 2014

கோத்தபய ராஜபக்சே தெனாவெட்டு! யாரும் எங்கள் நாட்டில் முதலீடு செய்யலாம்! இந்தியா முதலீடு தரவில்லை என்றால், சீனா.

இலங்கையில் இந்தியா முதலீடு செய்யவில்லை என்றால், நாங்கள் சீனாவின் உதவியை நாடத் தயாராக இருக்கிறோம்; சீனா முதலீடு செய்யும். என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின்...

May 1, 2014

எதிர்நிலைக் கருத்தாகக் கூட இராஜிவ் கொலைப்பழியை- தமிழர்கள் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம்! இலங்கை பா.உ

இராஜிவ் கொலைக்கான காரணத்தை துப்புதுலக்க வேண்டிய கட்டாயமோ, இராஜிவ் கொலைப்பழியை சுமக்க வேண்டிய தேவையோ தமிழர்கள் யாருக்கும் இல்லை. ஏனெனில் தமிழர் போற்றிக் கொள்ளும் விடுதலைப்புலிகளுக்கு இராஜிவ்கொலையில் தொடர்பு இல்லை என்பது உறுதியான தகவல் என்கிறார் இலங்கை பாராளுமன்ற...

May 1, 2014

நம்பிக்கையா? எதார்த்த நிலையா! இந்திராகாந்தி இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் தமிழீழம் உறுதியாக மலர்ந்திருக்குமாம்.

இந்திரா காந்தியும், எம்ஜியார் அவர்களும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு உயிர் வாழ்ந்திருந்தால் இலங்கையிலே தமிழீழம் உறுதியாக மலர்ந்திருக்கும். என்கிறார்கள் அரசியல் சாராத தமிழர்நலன் விரும்பும் இணைய ஆர்வலர்கள்.

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திரா...

May 1, 2014

கோத்தபய ஆதிக்கவாதப் பேட்டி! சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரத்தில் பகிர்வு- இயலவில்லை

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு...