May 1, 2014

அணையத் துடிக்கும் விளக்காகிறதா பாஜக! எந்த ஆட்சிக்கும் முடிவுரையாக அமைவது ஊடகத் தனித்துவத்தின் மீதான அத்துமீறலே

டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்திய செயல் குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மோடி அரசு திறனாய்வைக் கண்டு பயந்துவிட்டது. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான். அவர்களின்...

May 1, 2014

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை!

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பழ.நெடுமாறன்

01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமாக இருந்து கொண்டிருக்கிறார் என்;று இதுவரை தெரிவித்து...

May 1, 2014

இது கதையல்ல உண்மை! தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்தது ஏன்? எப்படி?

செருமானியத் தோற்றக்கலை அழகி ஒருவர், தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த முன்னெடுப்பில்- ஆறு மாதங்களுக்கு பின்பு விடை கிடைத்துள்ளது ஏன்? எப்படி? என்ற வினாக்களுக்கு காவல்துறையினரின் தீவிர விசாரணையில்.

19,தை,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

தொடரும் திரையிடல்கள்!

இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசால், தடைவிதிக்கப்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் முயற்சிகளை மாணவ அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் செய்துவருகின்றன. 

13,தை,தமிழ்த்தொடராண்டு-5124: மோடி முதல்வராக இருந்த காலத்து...

May 1, 2014

மத்திமீன்!

உலக அளவில் ஒரு கணக்கெடுப்பில் ஏழைகள் இயல்பாகவே நலமாக இருப்பதற்கு காரணம்- பேரளவாகவும், விலை மலிவாகவும் கிடைக்கிற உணவுப் பொருட்களில் சத்துக்கள் நிறைந்திருப்பதே என்கிற உண்மை வெளிக் கொணரப்பட்டது. அப்படியான உணவுவகைகளில் ஒன்றுதான் இந்த மத்திமீன். மத்திமினை உண்பவர்கள்...

May 1, 2014

பிரிட்டன் தலைமைஅமைச்சர் ரிசிசுனக்கிற்கு அபராதம் விதித்த காவல்துறை! பயணத்தின் போது காரில் இருக்கைப்பட்டை அணியாததால்

பிரிட்டனில் மருத்துவ காரணங்களுக்காக விலக்கு பெற்றவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் காரில் இருக்கைப்பட்டை அணிவது கட்டாயம். அப்படியிருக்க தலைமைஅமைச்சரே சட்ட விதிகளை மீறி இருக்கைப்பட்டை அணியாமல் பயணம் செய்கிறார் என்ற புகார்கள் குவிய, கார் பயணத்தின்போது இருக்கைப்பட்டை...

May 1, 2014

காலனியாதிக்க மனோபாவம்! இங்கே முன்னெடுக்கப்பட்டதா? அங்கே தொடர்கிறதா?

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: 'ஒரு தலைபட்சமான இந்த ஆவணப்படம் காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் நீடிப்பதை காட்டுகிறது. இது கண்ணியாமனது இல்லை'...

May 1, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்! இன்று காப்புக்கட்டு. நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

தமிழர் 5123 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...

May 1, 2014

ஒரு நகரம் அழிவை நோக்கி! தமிழர் கொண்டாடும் இமயத்தில்

நிலவாழ் உயிரிகளின் தோற்றப்பகுதி என்று நிறுவும் வகைக்கு, தமிழ்முன்னோர் கொண்டாடியிருந்த இமயத்தில், தற்போது, ஒரு நகரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர் சுட்டுகிற மலையும் மடுவும்...