May 1, 2014

வடகொரிய ராணுவ தளபதி கொல்லப்பட்டது நிரூபணமானது

வடகொரியாவின் புதிய ராணுவ தளபதியாக, பாக் யங் சிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், முன்னாள் ராணுவ தளபதி ஹியான் யாங் சோல், கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.ஹியான், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் குறித்த தன் அதிருப்தியை, சிலரிடம் ரகசியமாக பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது....
May 1, 2014

2015-ன் அமெரிக்க அழகியாக ஒலிவியா ஜோர்டான் தேர்வு

அமெரிக்க அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி, லூசியானா மாகாணத்தில் உள்ள பேட்டன் ராக் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து 51 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அதில் நடையழகு, உடையழகு, பேச்சுதிறமை, அறிவுகூர்மை, என பல கட்ட பிரிவுகளில்...
May 1, 2014

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றார் கிரீஸ் பிரதமர்

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை கிரீஸ் பிரதமர் சிப்ராஸ் ஏற்றுக்கொண்டார். இதனால் கடந்த 2 வாரங்களாக கிரீசில் நீடித்து வந்த பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்தது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், ஐரோப்பிய ஆணையம், பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றில்...
May 1, 2014

நாஸாவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாஸா' திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா தயாரித்து வரும் விண்வெளிக் கலனில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்...
May 1, 2014

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்

இலங்கை தமிழர்களுக்கு, மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அதிகார பகிர்வு அளிக்கப்படும்,'' என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த, 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். அதன் பின், தமது...
May 1, 2014

எகிப்தில் உள்ள இத்தாலி தூதரகத்தில் குண்டுவெடிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவின் மத்திய பகுதியில், இத்தாலி துாதரகம் அமைந்துள்ளது. இந்த துாதரக கட்டட வாயிலில் நிறுத்தியிருந்த கார் ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. பயங்கரவாதிகள், காரில் குண்டு வைத்து, 'ரிமோட்' மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக...
May 1, 2014

காதுகள் இல்லாமல் பிறந்த நேபாள சிறுவன்

நேபாளத்தில் உள்ள பிரதீப் ஷா என்ற 4 வயது சிறுவனுக்கு பிறவியிலேயே காதுகள் இல்லை அதனால் அவனால் பேச முடியாது ஆனால் ஓவியம் வரைவதில் புத்திசாலியாக இருக்கிறான்.

நேபாளத்தில் வசித்து வரும் பிரதீப் ஷா (வயது 4) இவர் தந்தை பிஹாரி ஷாவுடன் வசித்து வருகிறான்....
May 1, 2014

ஜெர்மனியில் திடீர் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் கைது

ஜெர்மனியில் உள்ள அன்ஸ்பாச்சி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை மர்மநபர் திடீரென வந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதில் ஒரு வயதான பெண் உட்பட 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த...
May 1, 2014

எரிமலை சாம்பலை கக்குவதால் 4 விமான நிலையங்கள் மூடல்

தொடர்ந்து உயிருடன் இருக்கும் என்று பெயர் பெற்ற இந்த எரிமலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ளது ரவ்ங் எரிமலை. அது கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடர்ந்து சாம்பலை கக்கி வருகிறது. இதனால் பாலியல், லம்போக்,பானியுவாங்கி மற்றும் ஜெம்பர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு விமான...