May 1, 2014

ஸ்பெயின் விமான நிலையத்தில் பேய் வதந்தி

ஸ்பெயி்ன் நாட்டின் மேட்ரிட்டில் கடந்த 2008ம் ஆண்டும் ஒரு பில்லியன் யூரோ செலவில் மத்திய விமான நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த விமான நிலையம் அதிகம் பயணிகளை ஈர்க்கவில்லை. எனவே, கடந்த 2012ம் ஆண்டு இந்த முனையம் மூடப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத இந்த விமான...
May 1, 2014

ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பின் சிறுவன் பயங்கரம்

ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேரந்த ஒரு சிறுவன் சிரியாவின் ராணுவ அதிகாரி ஒருவரின் தலையை வெட்டும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.சிரியா நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவரை சிறைப் பிடித்துச்சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அந்த அதிகாரியின் தலையை ஒரு சிறுவனை கொண்டு...
May 1, 2014

பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய உளவு விமானம் சீனாவுடையது

இந்திய பாகிஸ்தான் எல்லையில் சீன உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சுட்டு வீழ்த்தியதாக...
May 1, 2014

டோர்னியர் விமான கருப்புப் பெட்டி கனடா செல்கிறது

விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய கடலோரக் காவல் படையின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அதைத் தயாரித்த கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.கருப்புப் பெட்டியின் ஆய்வு முடிவு வெளியான பிறகே விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்ற தகவல் வெளியாகும். கருப்புப் பெட்டி...
May 1, 2014

ஈராக்கில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 115 பேர் பலி

ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 115 பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை நாளில் ஈராக், டியாலா மாகாணத்தில் உள்ள கான் பெனிசாத் நகர் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்....
May 1, 2014

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தால் விமான சேவை ரத்து

இந்தோனேசியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து வானில் சாம்பல் புகை பரவி வருவதால் கடந்த ஒரு வாரமாக அங்கு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்குள்ள வெளிநாட்டினர் தவித்து...
May 1, 2014

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அபாயகரமான ஒப்பந்தம் பாபி ஜிண்டால்

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், அபாயகரமானது என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.யான பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் ஈரானும், வல்லரசு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, அபாயகரமான ஒப்பந்தம்...
May 1, 2014

புளூட்டோ கோள் எதிர்பார்த்ததை விடப் பெரியது நாசா

புளூட்டோ கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நியூ ஹரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.புளூட்டோவைத் தற்போது நெருங்கியுள்ள நியூ ஹரைசான்ஸ், புளூட்டோ பற்றிய புதிய நிழற்படங்களை தரைக்கட்டுப்பாட்டு...
May 1, 2014

சீனாவில் இரண்டாவது குழந்தைக்கு அனுமதி பெற 42 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டது இது 2013-ம் ஆண்டு தளர்த்தப்பட்டது நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தின் கீழ் சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,000 ஆயிரம் தம்பதிகள், இரண்டாவது குழந்தை பெறுவதற்கு அனுமதி கோரி...