தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னையில் வெள்ளநீர் வடிந்து...
தமிழகச் சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு, தூத்துக்குடி கடல் பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த அமெரிக்காவின்...
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஐரோப்பாவில் மத்திய தரைகடலில் அமைந்துள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர்...
வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளைக் கண்டறிந்து உள்ளனர்.
இதுகுறித்து,
வேற்றுகிரக வாசிகளை இன்னும் 25 ஆண்டுகளில் நாம் நேரில் சந்திக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்....
தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது.
எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல...
இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும்பொருட்டு வட மாகாணத்திலுள்ள பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.
பதினெட்டு வயதான,...
அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் நகரில் விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
துப்பாக்கி சூட்டிற்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் சம்பந்தம்...
பாரீஸ் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்து உள்ளது. ஐ.எஸ் அமைப்பு இந்த வாரம் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என இந்திய உள்துறை கூறி உள்ளது.
சிரியா,...
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில், ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களைப் பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாரீஸ் தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து சர்வதேச...