May 1, 2014

எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல! ஐநா கூட்டத்தில் ட்ரம்பை விளாசிய பாலஸ்தீன அதிபர்

13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், எந்த நாட்டின் சட்டத் திட்டங்களையும் மதிக்காமல் இஸ்ரேல் மனம்போன போக்கில் செயல்படுகிறது.

ட்ரம்ப் தரும்...

May 1, 2014

ஐநாஅவையிலிருந்து வெளியேறி பரபரப்பு கிளப்பினார் சுஷ்மா சுவராஜ்! பாகிஸ்தான் அமைச்சர் பேசியபோது

13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் அவையில், சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின், 73வது மாநாடு நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் உட்பட 193 உறுப்பு...

May 1, 2014

11மாத குழந்தை உயிரிழந்த நெஞ்சைப் பிழியும் சோகம்! நடுவானில் மூச்சு திணறலால் விமானத்தில்

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கத்தார் நாட்டின் தோகாவில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. கத்தார் நாட்டைச் சேர்ந்த அந்த விமானத்தில் அர்னவ் வர்மா என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்தார். விமானம் தரையிறங்க சற்று நேரம் இருந்த நிலையில்...

May 1, 2014

உச்ச பட்ச தலைப்பாகியிருப்பது இங்கிலாந்து இளவரசரோடு சமோசாவும்தான்.

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இங்கிலாந்தின் லண்டன் நகரில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு அறக்கட்டளை நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரி மனைவியை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். அவர்களுடன் இளவரசியின் தாயாரும்...

May 1, 2014

யூடியூப் கேமிங் செயலி நிறுத்தம்! கூகுள் திடீர் முடிவு

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணைய விளையாட்டு ஆர்வலர்களுக்காக  யூடியூப் கேமிங் என்ற பெயரில் தனிச் செயலியை உருவாக்கி வெளியிட்டது கூகுள்.

இதனை அடுத்த ஆண்டில் முற்றிலுமாக நிறுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலாக, இந்த தனித்துவ விiளாட்டுக்...

May 1, 2014

ரோகிங்கியோ அகதிகளுக்காக ஒரு தீவை தயார்படுத்தும் வங்கதேசம்

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோகிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இந்த எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், வங்கதேச கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு இந்த...

May 1, 2014

பொதுமக்கள் மீதான தாக்குதல்! ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு

03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுத் வேல்ஸ், கியுன்ஸ்டான்ட்...

May 1, 2014

பேசிவிட்டு கையடக்கப் பையில் வைத்த பெண்ணின், சாம்சங் கேலக்ஸி நோட்-9 பேசி பற்றியெரிந்தது

03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் விலையுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9 கடந்த மாதம் அறிமுகம் ஆனது. அதில் 4000 ஆம்பியர் மின்கலத் திறன் உள்ளதைக் கண்டு பலரும் ஆச்சரியதில் ஆழ்ந்தனர்.

அதேநேரத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறிது அச்ச...

May 1, 2014

நடப்பு இரண்டு மாதங்கள் அமெரிக்காவில்! தோட்டத்துக்கே சென்று நம் கையால் ஆப்பிள் பறித்து சாப்பிடும் சுக அனுபவம்; போலாமா

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோடையில் நம் மக்கள் மாம்பழம் சாப்பிட்டு கொண்டாடுவது போல அமெரிக்காவில் குதூகலமாக ஆப்பிள் சாப்பிடும் காலம் நடப்பு இரண்டு மாதங்கள். 

இதை ஒரு வித்தியாசமான முறையில் மக்கள் கொண்டாடுகிறார்கள். அது வழக்கம் போல கடையில் வாங்கி...