May 1, 2014

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலாம்; மீதி பத்தொன்பது தொகுதி!

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 28வது நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பானை வரும் மூன்றாவது நாளில் வெளியிடப்படும் எனவும்...

May 1, 2014

பிறக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு; கொண்டாடுகிறோம் நள்ளிரவில்! அடிமைத்தனமாகவல்ல; விடுதலை கொடுத்தவர்களை மன்னித்து நட்புரிமையோடு

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு 2019வது ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

தமிழர் நாள் தொடக்கம்-

காலை கதிரவன் உதயம்.

ஆரியர் நாள் தொடக்கம்-

நன்பகல்.

ஐரோப்பியர் நாள்...

May 1, 2014

நாடளுமன்றத் தேர்தலில், நாம்தமிழர் கட்சி வேட்பாளர்களில், இருபது பேர்கள் பெண்கள்! இருபது பேர்கள் ஆண்கள்!

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 20 ஆண், 20 பெண் என சரிபாதியாக வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறார். 

இந்தியக் கட்சிகள் எதுவும்...

May 1, 2014

டாஸ்மாக் குடிப்பகங்களில் நாளை முதல் நுழைவு கட்டணம்! நெகிழிப் பொருட்கள் தடை எதிரொலி

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு அனுமதி பெற்ற குடிப்பகங்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத குடிப்பகங்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த குடிப்பகங்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு நெகிழி குவளை,...

May 1, 2014

கூட்டணிக்கு தயார்! நாடளுமன்றத்தில் தமிழகத்திற்கு அதிகம் சாதித்து தந்த கட்சியென பட்டியிலிடும் பாமக

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து நேற்றும் இன்றும் கோவையில் கூடிய பாமக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பாமக வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப்...

May 1, 2014

வெளங்கீடும்! ஆங்கில புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில், சரக்கு முழு அளவில் இருப்பு வைக்க வேண்டும் என உத்தரவாம்

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வய்க்கிழமை பிறக்க விருக்கிற ஆங்கில புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் சரக்கு முழு அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ 60 முதல் ரூ1000...

May 1, 2014

இவ்வளவு விரைவாக, இத்தனைக் காட்சிகளா! ஒரு அறங்கூற்றுமன்றத்தில் பிணை மற்றதில் தடை அதில் புறக்கணிப்பு இதில் வழக்கு

12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை சேத்துப்பட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வழக்கறிஞர் சுனந்தா மீது, அந்த வழியே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுனந்தா. 

பின்னர்...

May 1, 2014

அடுத்த ஆண்டு முதல் சென்னையிலும் தயாராகிறது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேசி!

12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐபேசி என்பது ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு இயங்குதளத்தால் செயல்படுகிறது. 

ஐபேசி எனும் செயற்கை நுண்ணறிவு கைப்பேசியை உருவாக்கியது ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில்...

May 1, 2014

மேசைகளாக மாறின! கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள், தேநீர் கடைகளில்

12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பால் தமிழக கழிமுக மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. குடிசை மற்றும் ஓட்டு வீடுகளின் மேற்பகுதி காற்றில் பறந்தன. வயல்வெளிகள் பலத்த சேதம் கண்டன. ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 

மின்கம்பங்கள் பெரிதும்...