22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வெல்லும் என்ற அச்சத்தில், திமுக தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் உள்ளிட்ட கழிமுக மாவட்டங்களில்...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க...
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் வினியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களையே சேரும். சென்னையில்...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்தித்து ஒரு நேரம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்....
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் இன்று சென்னையில் இதழியலாளர்களை...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவடையாததால் திருவாரூர் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 42-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாள். நந்தனம் கிறித்துவ இளைஞர் சங்கத் திடலில் நடைபெறவுள்ளது. 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்கள், பல லட்சம் வாசகர்கள் எனக் களைக்கட்டத் தொடங்கியது.
இந்தக்...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் மன்னர்கள் பத்மராசனும், அக்னி இராமச்சந்திரனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்கள். இருவரும் பல தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் தேர்தல்...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு பொங்கல் விழாவிற்காக பொருட்கள் தொகுப்பு பச்சை நிற குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு...