May 1, 2014

சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு

சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது என சென்னை அறங்கூற்றுமன்றம் உத்தரவு

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை...

May 1, 2014

உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நேரம் நீட்டிப்பு! ஆனால் தேர்தல் நாள் இன்னும் உறுதியாகவில்லை

உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குபதிவிற்கான நேரத்தை ஒன்றரை மணி நேரம் கூடுதலாக நீட்டிப்பு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...

May 1, 2014

ஐந்தாவது பருவம் தொடங்கலாமா! கமல் தொகுத்து வழங்கும் புறம் பேசுவதைக் கொண்டாடுவதற்கு ஒரு பேரளவு நிகழ்ச்சியான பிக்பாஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு பருவங்களில் பல பேரறிமுகங்களை வைத்து செய்தாகிவிட்ட நிலையில் தற்போது ஐந்தாவது பருவம் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: புறம் பேசுவதைக் கொண்டாடுவதற்கு ஒரு பேரளவான...

May 1, 2014

இருபது ஆண்டுகளாக அமெரிக்காவை எதிர்த்து நின்று இன்று துலங்குவதற்கு எப்படி சாத்தியமானது தாலிபன்களுக்கு!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அப்படியானால் வல்லமை மிக்க அமெரிக்காவை இருபது ஆண்டுகள் தாலிபான்கள் எதிர்த்து நின்றது எப்படி? என்ற கேள்விக்கு இப்படி ஒரு விடை செய்தியாக்கப்பட்டிருக்கிறது.

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

இலங்கையில் பொருளாதார நெருக்கடிநிலை அறிவிப்பு!

அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் முதன்மை வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் அரிசி, சர்க்கரை, வெங்காயம்,...

May 1, 2014

தாலிபான்கள் அறிவிப்பு! இனி ஆப்கானிஸ்தான் தனித்துவம் மீட்ட இறையாண்மை கொண்ட நாடு

ஆப்கானிஸ்தான் இனி தனித்துவமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தாலிபான்கள் பழமைவாதத்தைத் திருந்திய பதிப்பாக முன்னெடுப்பார்களா?  ஆப்கானிஸ்தானத்தை மக்களுக்கான மண்ணாக நிறுவுவார்களா? பொறுத்திருந்து...

May 1, 2014

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை! விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க தமிழ்நாடு அரசு தடை

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தனி ஆட்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு...

May 1, 2014

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி சாதனை! இன்று முதல் சென்னையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணவசூல் நிறுத்தம்

இன்று முதல் சென்னையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு அரசின் உத்தரவின்படி இன்று முதல் சென்னையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம்...

May 1, 2014

புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறப்பு! அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் புதியம்கிழமையிலிருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும்...