May 1, 2014

இன்று (நவுரூஸ்) ஈரானியப் புத்தாண்டு! இந்த இனிய நாள்மீது நட்புறவு பாராட்டுவோம் நாம்

வடபுல ஆரியர் மரபுரிமையருக்கானது என்று பேரளவினரான வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக்கொள்ளும், இந்த (நவுரூஸ்) ஈரானியப் புத்தாண்டு இனிய நாள்மீது நட்புறவு பாராட்டுவோம் நாம்.

07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச்...

May 1, 2014

குடையில் திருக்குறள்!

புதுச்சேரியில் நடந்த உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாட்டில், குடையில் திருக்குறள் எழுதிஅசத்தி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார், திருவண்ணாமலையை சேர்ந்த தமிழ் ஆசிரியை. 

28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: புதுச்சேரியில் உலக திருக்குறள் சாதனையாளர்கள்...

May 1, 2014

உலகம் கொண்டாடவிருக்கிறது நாளை உலகப் பெண்கள் நாளை! தமிழ்ப்பண்பாட்டில் எல்லா நாளும் பெண்கள் நாளே

நாளை- கொண்டாடப் படவிருக்கிற உலகப் பெண்கள் நாள், உலகின் அனைத்து நாட்கள் போலவே போராடிப் பெறப்பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது....

May 1, 2014

தலைப்பிலும் தமிழ் அடிப்படையை கொண்டாடும் முதலாவது அரசியல் கட்சி! நாம் தமிழர் கட்சி

உலகினர், பேரறிவுச் சோலையாக அறிந்த, நாவலந்தேயத்தை இந்தியா என்று ஒலித்து தேடிவந்தபோது, அவர்கள் தேடி வந்த நாவலந்தேயம் காணக்கிடைக்காதது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இங்கே தூக்கலாக கொண்டாடப்பட்ட சமஸ்கிருதமும் துவண்டு கிடந்த தமிழும் அவர்களைத் துணுக்குற வைத்தது. அவர்கள்...

May 1, 2014

நாம் தமிழர் கட்சி! அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது, தக்க வைத்த வாக்கு வங்கியால்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிற வாக்கு எண்ணிக்கை அரசியல் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.

21,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக ஆதரவு காங்கிரசு வேட்பாளர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும்...

May 1, 2014

ஓர் அலசல்! புலம்பெயர் மண்ணில் அடாவடி காட்டும் வடமாநிலத்தவர்- புலம்பெயர் மண்ணின் அடையாளமேற்கும் தமிழர்

வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்தல் என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறையே. உலகநாடுகள் அனைத்தும் புலம்பெயர்கிறவர்களுக்கு தனிஅடையாளம் பேணுகின்றன. வந்த நாட்டு அடையாளம் வேண்டும் என்பவர்களுக்கு பல நிபந்தனைகள் விதிக்கின்றன. நிபந்தனையேற்று வந்தநாட்டு அடையாளம் பேணுவதில் தமிழர்...

May 1, 2014

இருக்கிறது அருமையான வாய்ப்பு! இயங்கலையில் தங்கம் வாங்கி சேமிக்கவும், விலையேற்றத்தில் விற்று ஆதாயம் பெறவும்

இயங்கலையில் தங்கம் வாங்கி சேமிக்கவும், விலையேற்றத்தில் விற்று ஆதாயம் பெறவும், நல்லதொரு வாய்ப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குவது உலகப் பேரறிமுக பணப்பரிமாற்ற செயலி கூகுள்பேவில்

15,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள்பே பணப்பரிமாற்ற...

May 1, 2014

சிறப்புச் சலுகையைக் கொண்டாடி வரும் சிக்கிம் மாநிலம்!

இந்தியாவில் காஷ்மீர் சிறப்புச் சலுகை பெற்று வந்த, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ ஆகியவைகளை நீக்கி விட்டது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் பார்வையில் சிக்காமல் வருமான வரி இல்லாத மாநிலம் என்கிற சிறப்புச் சலுகையை சிக்கிம் இன்னும் கொண்டாடி...

May 1, 2014

அணையத் துடிக்கும் விளக்காகிறதா பாஜக! எந்த ஆட்சிக்கும் முடிவுரையாக அமைவது ஊடகத் தனித்துவத்தின் மீதான அத்துமீறலே

டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்திய செயல் குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மோடி அரசு திறனாய்வைக் கண்டு பயந்துவிட்டது. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான். அவர்களின்...