ஒரே தொகுதியில் போட்டியிட போட்டி போடும் இணையர்! யாரை தெரிவு செய்யப்போகிறது பாஜக? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில்.
09,தை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நாளது 28,தை (பிப்ரவரி 10) தொடங்கி ஏழு...
மாணவியின் மரணத்திற்கு மத மாற்ற முயற்சி காரணம் என்று சில மதவாத ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில மதவாத அரசியல் தலைவர்களும் இதே விடையத்தைக் குறிப்பிட்டு உள்ளனர். இதற்கு மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக உறுதிப்படுத்த முடியாத செய்தியை வதிந்தியாக...
இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து உலகத்தமிழர் வேண்டுகோளாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாசு பட்டியலிட்டு உள்ளார்.
07,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஈழத் தமிழர் அரசியல் அதிகாரப் பகிர்வு...
இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவித்து வருகிறது. இந்தியா பல்வேறு பொருளாதார உதவிகளை இலங்கை அரசுக்கு செய்து வருகிறது. இந்தச் சூழலில், ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள்- இந்தியாவிடம் தங்கள் சிக்கல்களுக்கும் தீர்வு வேண்டி முறையிட்டு இந்தியத் தலைமைஅமைச்சர்...
டெல்லி குடியரசு நாள்விழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழ்நாட்டில் காட்சிப் படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
06,தை,தமிழ்த்தொடராண்டு-5123: குடியரசு நாள் விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில்...
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத், இன்னும் சில ஆண்டுகளில் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பதாக ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.
05,தை,தமிழ்த்தொடராண்டு-5123: புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதுமே தட்பவெப்பம் அதிகரித்துள்ளது. இதில் மிகவும்...
எம்ஜிஆரின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அஜய் பிரதீப் என்பவர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
05,தை,தமிழ்த்தொடராண்டு-5123: எழுத்தாளர் கல்கி எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பொன்னியின் செல்வன் நாவல்...
வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். ஆங்கில அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. என்று பாராட்டுகிறார் பிறந்த நாளில் வேலுநாச்சியாரை...
குடியரசு நாள் விழா அணிவகுப்பில், தென்மாநிலங்களில், கர்நாடகாவைத் தவிர தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில ஒப்பனை ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
04,தை,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு நாள் விழாவையொட்டி...