May 1, 2014

அறங்கூற்றுமன்றம் தடை! முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு, ஹிந்துத்துவா அமைப்பு மாணவர்கள் அணியும் காவி இரண்டுக்கும்

தீர்ப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு, காவித் துண்டு உள்ளிட்ட மத அடிப்படையான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. என்று கர்நாடக உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது.

29,தை,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

கமல்காசன் கவலை! முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு தொடர்பாக, கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது

இந்திய விடுதலைக்குப்பின் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் தமிழ்ப்பண்பாட்டு அடிப்படைகளைச் செழுமைப்படுத்தி வருகின்றன. தமிழ் நாட்டில் எந்த மதவாதப் பருப்பும் வேகாது. கமலகாசனுக்குக் கவலை வேண்டாம்.

28,தை,தமிழ்த்தொடராண்டு-5123: முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு...

May 1, 2014

இப்போதுதான் தொடங்கியுள்ளது பயணத்தை! தமிழ்நாட்டிற்கு முப்பத்தி மூன்று ஆண்டுகள் பின்தங்கியுள்ள உத்தரப்பிரதேசம்

முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு செயல்படுத்திய ஒரு திட்டத்தை, உத்தரப்பிரதேசத்தில் வாக்குறுதியாக அளித்துள்ளது ஆளும் பாஜக

27,தை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய திமுக அரசால் கொண்டு வரப்பட்டு,...

May 1, 2014

ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்கு முந்திய கவுதம் அதானி! ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழும பங்குகள் விலை 600 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்- ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி.

27,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு...

May 1, 2014

தெளிவூட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! நீட் விலக்கு சட்டமுன்வரைவு பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை

நீட் விலக்கு சட்டமுன்வரைவு பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை என்று, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தெளிவு படுத்தியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

26,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியது...

May 1, 2014

அறிவோமா! இந்திய ஒன்றியத்தில் மாநில ஆளுநர்கள் பொறுப்பு குறித்து

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒர் ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. மாநில ஆளுநரின் பொறுப்பு என்னவாக இருக்கிறது என்று இந்தக் கட்டுரையில் காண்போம்.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய அரசியலில்...

May 1, 2014

வலிமையோடு நிறைவேற்ற போகிறோம்! நீட் விலக்கு சட்டமுன்வரைவு அடுத்த கட்டம் குறித்து தமிழ்நாடு முதல்வர் விளக்கம்

சட்டமன்றச் சிறப்பு கூட்டத்தில், 'நீட் தேர்வு எதிர்ப்பு சட்டமுன்வரைவை' இன்னும் வலிமையோடு நிறைவேற்றப்போகிறோம் என்று காணொளி மூலம் நடந்த கோவை தேர்தல் கருத்துப்பரப்புதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நீட்...

May 1, 2014

மு.க.ஸ்டாலின் வாழ்த்து! இளவல் உலக கோப்பையை வென்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு

பன்னாட்டு துடுப்பாட்டக் கழகத்தின் உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான 19 அகவைக்கு உட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின் 

24,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆயிரம் ஒருநாள் போட்டிகளில்...

May 1, 2014

இன்னுமா வேட்பாளர்களில் படிக்காதவர்கள்! இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்கு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில்

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் 239 வேட்பாளர்கள் தங்களது கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என தெரிவித்திருக்கிறார்கள். பதினைந்து பேர்கள் எழுத்தறிவே இல்லாதவர்களாம்.