May 1, 2014

இருபத்திமூன்று மாதங்களுக்கு பிறகு அனுமதி! திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய மலைவலம்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இருபத்தி மூன்று மாதங்களாக திருவண்ணாமலையில் முழுநிலா நாள் மலைவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

04,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இருபத்தி மூன்று மாதங்களுக்கு பிறகு மலைவலத்திற்கு அனுமதி...

May 1, 2014

என்ன சொல்ல வருகிறது, 'அந்த காஷ்மீர் கோப்புகள்' படம்!

காஷ்மீர் பண்டிட்களின் தியாகம், வலி மற்றும் போராட்டத்தை உலகுக்கு உணர்த்தி உள்ளது, என அமித்சா பாராட்டினார். என்பது பாஜக ஆதரவு ஊடகங்கள் தலைப்பாக முன்னெடுத்துள்ள 'அந்த காஷ்மீர் கோப்புகள்' திரைப்படம் குறித்த...

May 1, 2014

சேலத்தில் நடந்து வரும், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு! உதயநிதி ஸ்டாலின் கதைத்தலைவனாக நடிக்கிறார்

பரியேறும் பெருமாள், கர்ணன் படப் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ்  தனது அடுத்த படமான மாமன்னன் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

02,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு...

May 1, 2014

மகப்பேற்றுக்கு ஓய்வு எடுக்கிறார் ஆல்யா மானசா! அவருக்கு மாற்றாக விஜய் தொலைக்காட்சி களமிறக்கியுள்ள புது நடிகை யார்?

விஜய் தொலைக்காட்சியின் பேரறிமுக நடிகை  ஆலிய மானசா இரண்டாவது மகப்பேற்றுக்காக இராஜா ராணி பருவம் இரண்டிலிருந்து தற்காலிகமாக விலகுகிறார். அவர் நடித்து வந்த சந்தியா வேடத்தில் நடிகை ரியா நடிக்க இருப்பதாக தகவல்...

May 1, 2014

வீழ்ச்சியில் காங்கிரஸ்! அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை

காங்கிரசில்- புதிய கட்சித் தலைமை, கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ்...

May 1, 2014

மிதாலி ராஜ் சாதனை! பெலின்டா கிளார்க்கின் சாதனையை சமன் செய்தார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவி பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மகளிர் உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. பூவா தலையா வென்ற...

May 1, 2014

ஆம்ஆத்மி கட்சிக்கு இந்தியாவில் கிடைத்த இரண்டாவது மாநிலம்! பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது

பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைவதால், அக்கட்சி...

May 1, 2014

வருமானவரித்துறையினர் சோதனை! தமிழ்த்திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவன அதிபர் எல்ரெட் குமார் வீட்டில்

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பல வெற்றித் திரைப்படங்களையும் தயாரித்த, தற்போது விடுதலை என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வரும் எல்ரெட் குமார்- சிக்கியுள்ளார் வருமான வரிச் சோதனையில். 

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

32 ஆண்டுகள் காத்திருந்த தாயார் அற்புதம்மாள்! பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

32 ஆண்டுகளாக மிக நீண்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி இருப்பது மகிழ்ச்சியைச் தருகிறது என்கிறார், 32 ஆண்டுகள் காத்திருந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை...