May 1, 2014

இரண்டு இடங்களில் பலகோடி மதிப்புள்ள சிலைகள்! சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில், ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்குக் கடத்திச் செல்வதற்காக பதுக்கிவைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. சென்னை சாத்தங்காடு பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது சோழர்கால ஆடலரசன்...

May 1, 2014

வளர்முகத்தில்! இந்தியக் குடியுரிமையை வேண்டாம் என மறுத்துவிட்டு, வெளிநாடுகளில் குடியுரிமை பெறுவேர் எண்ணிக்கை

ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று இந்தியாவைப் புறக்கணிப்போர் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது மிகவும் வருந்த வேண்டிய விடையமாக பார்க்கப்படுகிறது.

07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: குட்டி பணக்கார...

May 1, 2014

ஐந்து நாள் மழைக்கே! பதினைந்தாயிரம் கோடியை விழுங்கிய சாலை- பள்ளமும் மேடும் ஆனது

செந்தக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரே, நொந்து கொள்ளும் வகைக்கு, பதினைந்தாயிரம் கோடியை விழுங்கிய சாலை பள்ளமும் மேடும் ஆகியுள்ளது ஐந்து நாள் மழைக்கே. சாலை விழுங்கிய பதினைந்தாயிரம் கோடியில் ஆங்காங்கே வெற்றிடத் துளைகள் ஏற்படும் வகைக்கு சில கோடிகளை விழுங்கியவர்கள்...

May 1, 2014

சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வு! இந்திய ஒன்றிய அளவிலான அறுபத்தி எட்டாவது திரைப்பட விருதுகள் அறிவிப்பில்

அந்த வகையில், இந்திய ஒன்றிய அளவிலான திரைப்பட விருதுகளுக்கான இறுதிப்பட்டியலை நிறைவுசெய்து, தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் தேர்வுக் குழுவினர் வழங்கி உள்ளனர்.

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆங்கில ஆண்டு 2020க்கான 68வது இந்திய...

May 1, 2014

ரிசிசூனக்! பிரிட்டன் தலைமைஅமைச்சருக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கும் இந்திய மரபுரிமையர்

போரிஸ் ஜான்சன் தலைமைஅமைச்சராக இருந்தபோது, நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த ரிசிசூனக், தற்போது பிரிட்டன் தலைமைஅமைச்சருக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கும் இந்திய மரபுரிமையர் ஆவார்.

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரிட்டன் தலைமைஅமைச்சர் பதவிக்கான போட்டியில்...

May 1, 2014

பெற்றோர்களின் தேடலில் தனியார் பள்ளிகள்! படிப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கண்காணிப்பு கிடைக்கும் என்பதான நம்பிக்கை

பெற்றோர்களின் தேடலில் தனியார்ப் பள்ளிகள் முதன்மை பெறுவதற்கான காரணம், நாம் சம்பளம் கொடுக்கும் பள்ளியில்- படிப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கண்காணிப்பை நிர்பந்திக்க நம்மால் முடியும் என்பதான நம்பிக்கை பற்றியே. 

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து! குடிஅரசு தலைவர் தேர்தலில் வாகை சூடியுள்ள திரௌபதி முர்முவுக்கு

புதிய குடிஅரசுத் தலைவர் எப்படி களமாடப் போகிறார் என்பதை காண ஆர்வம் கொண்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள். பொதுவாக குடிஅரசுத் தலைவர் பதவி தேர்ந்தெடுத்த கட்சிக்கு செஞ்சோற்று கடன் தீர்க்கும் வகைக்கே பயன்பட்டிருக்கிறது.

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்திய ஒன்றியத்தில்...

May 1, 2014

இந்த ஆண்டும் நீட் தேர்வை நடத்தி முடித்து விட்டது ஒன்றிய பாஜக அரசு!

தமிழ்நாட்டின் குரலுக்கு, காதுகேளாத மாற்றுத் திறனாளியாக, ஒன்றிய பாஜக அரசு, இந்த ஆண்டும் நீட் தேர்வை வழக்கம் போல நடத்தி முடித்துள்ளது. 

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவின்...

May 1, 2014

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணக் காட்சிகள் படவரியில் வெளியீடு

திருமணமாகி ஒரு மாதத்திற்குப் பிறகும் திருமணக் காணொளியை ஒப்பந்த நிறுவனம் வெளியிடாத நிலையில், தனது முதல் மாத திருமணநாளில் அந்தப் புகைப்படங்களை படவரியில் பகிர்ந்துக் கொண்டார் விக்னேஷ் சிவன்.

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: திருமணமாகி ஒரு மாதம் கழித்து தனது...