நேற்று திரையிடப்பட்ட கோப்ரா படம் மிகவும் நீளமாம். நீளம் குறித்த கொண்டாடிகள் கருத்தாடலையொட்டி, முப்பது மணித்துளி காட்சிகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: விக்ரம் நடித்துள்ள, கோப்ரா திரைப்படத்தின் நீளம் அயற்சியை...
உலகம் கொண்டாடும் மூன்றாவது பணக்காரர் அதானி, நிலக்கரி சுரங்கம் துணைமுகங்கள் மட்டுமல்லாது, பைஞ்சுதை, மின்சாரம், விமான நிலையங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி...
அனைத்து சாதியினரும் போற்றியர் (ஓதுவார்) ஆகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள இந்தச் சிறு வெற்றியையும் கொண்டாடுவோம், பெரிய வெற்றிக்குச் செப்பனிட்ட பாதையாக இந்தக் கொண்டாட்டம்...
இரட்டை கோபுரத்திற்கு அருகில் உள்ள கட்டடங்களில் வசித்தவர்கள், நேற்று மாலை வரை வீடு திரும்புவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், சூப்பர் டெக் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகப்பேரளவான இரட்டை கோபுர...
தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாடுகளையும் வேரறுப்பதற்கு அண்ணாமலை போன்ற பிழைப்பாளிகளின் மூலம் அடுத்த இரைக்கு வலைவரித்து காத்திருக்கிற கட்சிதான் பாஜக என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அண்ணாமலையின் மொய்விருந்து கருத்தாடலும் தமிழ்ப்பண்பாட்டு...
பாஜக கட்சியின் தமிழ்நாடு கிளையின் தலைவர் அண்ணாமலையிடம், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி எழுப்பிய இரண்டு வினாக்கள் தமிழ்நாட்டில் இன்றைய முதன்மை பேசுபொருளாகியுள்ளது.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.5000...
14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களுக்கு, சட்ட அடிப்படையில், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். இதன் தொடர்பில், ஒன்றிய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச...
தமிழ்நாடு நிதிஅமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின், அறைகூவலான, உறுதியான, சமூக அக்கறை மிகுந்த பேச்சை- உலகளாவி சமூக வலைதள ஆர்வர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கடந்த சில நாட்களுக்கு முன்பு, உபி சென்ற...
ஒடிசாவில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில், கட்டணம் செலுத்தாத மாணவர்களைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வைக் கிளப்பியுள்ளது.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார்...