தமிழ்நாட்டில் செய்தியாளர்களைப் பாஜகவினர் கொச்சைப்படுத்திப் பேசுவதும் தாக்குதல் முன்னெடுப்பதும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. செய்தியாளர்களை நேற்று பாஜகவினர் தாக்கிய முன்னெடுப்புக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் கண்டனம்...
உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மூன்று கிழமைகளுக்கு முன்பு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அறங்கூற்றுவர்கள் தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் கர்நாடக ஹிஜாப் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று அறங்கூற்றுவர்கள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு...
ஒன்றிய அரசு வெளியிட்ட அலுவல் மொழி விதிகள், 1976ன் படி, மாநிலங்களை அ ஆ இ எனப் பிரித்து ஹிந்தியை அறிமுகப்படுத்துவது என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். அந்த அடிப்படையில் அமித்சா அறிக்கை...
தமிழ்நாட்டில், பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட முன்வராததை நினைக்கும் போது வயிறு எரிவதாக வேதனைத் தெரிவித்தார் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன்.
25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சிறு குறு...
பதினேழு கட்சிகள், நாற்பத்திநான்கு இயக்கங்கள் முன்னெடுப்பில், தமிழ்நாடு தழுவி இன்று நடைபெறவுள்ள மனிதச்சங்கிலி போராட்டம் குறித்து- திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி உள்ளிட்டோர் கூட்டறிக்கை...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா என்கிற தொடரில் முதன்மை வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் லிசாக்குட்டி குந்தவி போல் ஒப்பனை செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் பேரளவாக விருப்பங்களையும்,...
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல், அனைத்து முதன்மை நாணயங்களின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பதினோரு நாட்களாக பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 3.6 விழுக்காடு வரை...
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, வந்தே இந்தியா தொடர்வண்டிச் சேவையை அண்மையில்தான் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நாட்டுக்கு வழங்கினார். இப்படி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தத் தொடர்வண்டிகள் இன்னல்களை...
இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்த, கலை என்பதே ஒரு அரசியல்தான். திராவிட இயக்கம் திரைத்துறையைக் கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. என்ற கருத்து மதவாதிகள் கொந்தளிப்போடும், மற்றோரின் வரலாற்று அலசலோடும் தமிழ்நாட்டை தெளிவாக...